சிலருக்கு கொசுக்கள் என்றால் காந்தம் போல. எப்போதும் அவர்களை நாடி வந்து கடிக்கும். ஆனால் சிலருக்கோ அது அப்படியே நேர் எதிர். ஏன் அது சிலரின் மீது மட்டும் இரத்தத்தை உறிஞ்சுகிறது? சிலர் சாயங்காலம் வெளியே வந்தாலும் கூட அவர்களை அவைகள் தொடுவது கூட அல்ல? இந்த அதிர்ஷ்டசாலி நபர்களுக்கு சரியான கலவையில் பார்வையையும் வாசனைகளையும் அளிப்பார்கள். ஒரு கூட்டத்தில் தமக்கான இலக்குகள் யார் யார் என்பதை, கொசுக்கள் தன் உணர்வுகளை கொண்டு கண்டுபிடித்து விடும்.
சரி, உத்திரவாதமாக உங்களை கொசு கடிப்பதற்கான 14 காரணங்களைப் பற்றி சற்று பார்க்கலாமா?
01. தொடர்ச்சியாக மூச்சு விடுதல்
காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடு வாயுவை கொசுக்கள் சுலபமாக தெரிந்து கொள்ளும். நீங்கள் எந்த அளவிற்கு அதிகமாக
ஆரோக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இரத்த பிரிவை சார்ந்து நோய்களின் தாக்கம் அதிகரிக்கும் என்பது தெரியுமா!!!
நல்ல ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, யோகா என நீங்கள் என்ன செய்து வந்தாலும் உங்களது இரத்த பிரிவை சார்ந்து சில நோய் தொற்றின் தாக்கம் அதிகமாகும். இந்த இரத்த பிரிவினருக்கு தான் இந்த நோய் தாக்கம் ஏற்படும் என்றெல்லாம் இல்லை. நோய் தொற்று என்பது அவரவர் உடல்நலம் மற்றும் சுற்றுசூழலை பொறுத்தது.
ஆயினும், ஏ பிரிவு மற்றும் ஓ பிரிவு இரத்தம் உள்ள நபர்களுக்கு இருதய நோய் பாதிப்பு ஏற்படுகிறது எனில், அதில் ஓ பிரிவினரைவிட ஏ பிரிவினருக்கு அந்த பிரச்சனை அல்லது நோயின் தாக்கம் அதிகமாக ஏற்படும்.
இது எங்கிருந்து எப்படி மூளையை கசக்கி மருத்துவர்கள் கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை. இவ்வாறு உங்கள் உடலுக்கு ஏற்படும் உடல்நல கோளாறுகள் அல்லது சில நோய்களின் தாக்கம் உங்கள் இரத்த பிரிவை பொறுத்து எந்த அளவு உங்கள் உடல்நலத்தை பாதிக்கும் என நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

இரவு லேட்டா சாப்பிட்டா ஞாபக சக்தி குறையும்.
இரவு வெகுநேரம் கழித்து சாப்பிடுவோருக்கு ஞாபக சக்தி குறைவதாக, கலிபோர்னியா பல்கலை பேராசிரியர் கிறிஸ்டோபர் கால்வெல் தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது.
இதற்காக, வழக்கமான நேரத்தில் சாப்பிட்டு, தூங்கும் சுண்டெலி ஒன்றின், உணவு நேரம் மாற்றப்பட்டது. அதன் பின்னரும், சுண்டெலியிடம் எந்த மாற்றமும் தென்படவில்லை.
அதன் தூக்கம், எடை உள்ளிட்டவை சீராக இருந்தன. ஆனால், அதற்கு ஏற்கனவே அறிமுகமான ஒரு பொருளை காண்பித்த போது, அதை உடனடியாக அடையாளம் காண முடியாமல், சுண்டெலி தயங்கி நின்றது.

ஆண்மையை அழிக்கும் பிராய்லர்!..
ஆண்மையை அழிக்கும் பிராய்லர் என்கின்ற தலைப்பில்
கடந்த சில நாட்களாக “வாட்ஸ்அப்” பில் ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கின்றது.
அந்த செய்தியை வழக்கமாக சமூகத்தின் நலனுக்காக ஷேர் செய்யப்படும் விழிப்புணர்வு செய்தி என்று நீங்கள் கடந்து விட முடியாது. காரணம் அது ஒவ்வொரு தனி மனிதனின் நேரடியான நலன் சார்ந்தது. குறிப்பாக ஆண்மை இழப்பிற்கும், பெண்கள் விரைவில் பூப்படைவதற்கும் நீங்கள் சாப்பிடும் பிராய்லர் கோழி மிக முக்கியமான காரணம் என்று அடித் துச்சொல்கிறது அந்த மெசேஜ்.
பிராய்லர் கோழிகள் கேன்சரை தோற்றுவிக்கிறது என்றும் அதிர்ச்சி தருகிறது.கட்டாயம் படியுங்கள், பயனுள்ள பதிவு என்ற வேண்டுகோளோடு துவங்கும் அந்த மெசேஜில் “பிராய்லர் கோழிகள் 40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்துவிடுகிறது. கோழிகளை வளர்ப்பதற்கு 12 விதமான கெமிக்கல்ஸ் அதற்கு கொடுக்கப்படும் உணவோடு கலந்து கொடுக்கப்படுகிறது.

என்றும் இளமையாக இருக்க வேண்டுமா?..
என்றென்றும் இளமையாக இருக்க தண்ணீரை அதிகளவில் உட்கொள்வது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என பெரியவர்கள் முதல் மருத்துவர்கள் வரை சொல்லக்கேட்டிருப்போம். ஆனால் மிதமான நீரை பருகுவதை விட வெந்நீரை குடிப்பதால் அதிகளவில் நன்மைகள் உண்டு என்பது நம்மில் பலருக்கும் தெரியுமா என்பதே சந்தேகம் தான். தினமும் வெந்நீரை காலையில் அருந்துவது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது என கூறுகின்றனர்.
உடலை சுத்தம் செய்யும் இந்த வெந்நீர் வேகமாக வயதாவதையும் குறைத்து இளமையை தக்க வைத்து கொள்ள உதவும். கடும் குளிர்காலத்தில் ஏற்படும் மூக்கடைப்பு தொண்டைகட்டிற்கு வெந்நீரை குடிப்பது நலம் தரும். வெந்நீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து கொண்டால் இன்னும் சிறந்தது. டீன் ஏஜ் பெண்கள் மற்றும் ஆண்களை தொல்லை செய்யும் முகப்பருக்களும் வெந்நீர் பருகுவதால் சுத்தமாக அகன்றுவிடும்.

உணவை மெல்லச் சொல்வது ஏன்?
நாம் உண்ணும் உணவை செரிக்கும் வேலையை வயிறு மட்டும் பார்த்துக்கொள்கிறது என்று நாம் நினைக்கிறோம். அது தவறு. 32 பற்கள் எனும் கிரைண்டரால் அரைத்த உணவையே வயிறு செரிமானம் செய்யும். அதனால் நாம் ஒழுங்காக மென்று சாப்பிடாமல், ஒன்றும் பாதியுமாக விழுங்கினால் அந்த உணவை வயிறாலும் செரிக்க முடியாது.
செரிக்காமல் மிஞ்சிய உணவு உடலில் மந்தத்தை ஏற்படுத்தி, உடல் பருமனுக்கு வழி வகுக்கும்.
மென்று சாப்பிட வேண்டும் என்று குழந்தைகளை மட்டுமே வற்புறுத்துகிறோம். நாம் சாப்பிடும் ஒவ்வொரு கவளம் சாப்பாட்டையும் குறைந்தது 20 விநாடிகள் மென்று சாப்பிட வேண்டும். அதற்காக ஒவ்வொரு வாய் சாப்பாட்டையும் நேரம் குறிப்பிட்டு மென்று கொண்டிருக்காதீரகள்.

"மவுத் வாஷ் பாவித்தால் புற்றுநோய் வரும்" ஆய்வு முடிவு.
மவுத் வாஷ் (வாய் கழுவி) அதிகம் பயன்படுத்தினால் வாய் புற்றுநோய் ஏறபடலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மவுத் வாஷ் (வாய் கழுவி) அதிகம் பயன்படுத்தினால் வாய் புற்றுநோய் ஏறபடலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மவுத் வாஷ் போன்ற பொருட்களை ஒருநாளில் மூன்று முறைக்கு மேலாக பயன்படுத்தினால் வாய் புற்றுநோய் மற்றும் தொண்டை புற்று நோய் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
காலஸ்கோ டெண்டல் பல்கலைகழகத்தின் மூத்த விரிவுரையாளர் டாக்டர். டேவிட் கான்வே இது பற்றி கூறும் போது, பல் துலக்குதலுக்கு பதிலாக மவுத் வாஷ் உள்ளிட்டவற்றை மக்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

"கொசுவர்த்திச் சுருள் பாவித்தால் நுரையீரல் புற்றுநோய் வரும்" ஆய்வு முடிவு.
வீட்டில் கொசுக்களை ஒழிக்க ஏற்றப்படும் ஒரு கொசுவர்த்தி சுருளில் இருந்து வெளியாகும் புகையை மூடிய அறைக்குள் இருந்து சுவாசிப்பது, 100 சிகரெட்டுகளைப் பிடிப்பதற்கு சமம் என்று மார்பக ஆராய்ச்சி அறக்கட்டளையின் இயக்குநர் சந்தீப் சால்வி தெரிவித்துள்ளார்.
இந்திய ஒவ்வாமை கல்லூரியில் நடைபெற்ற 48வது தேசிய கருத்தரங்கில் கலந்து கொண்டு உட்புற மாசு மற்றும் அஸ்துமா குறித்து பேசிய சந்தீப் சால்வி, கொசுவர்த்தி சுருளில் இருந்து வெளியாகும் புகையானது நுரையீரல்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை, இதனால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.
புகையில்லாத கொசுவர்த்தி சுருள்களிலும் அதிக அளவில் கார்பன் மோனாக்ஸ்டு கலக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். கொசுவர்த்தி சுருளை பயன்படுத்தும் போது அறையின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைப்பது அபாயத்தை அதிகரிக்கும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆறுகிற வரை அவதி!
பெயருக்கும் பிரச்னைக்கும் அப்படியொன்றும் தொடர்பில்லை. சேற்றில் கால் வைக்காதவர்களுக்கும் வரக்கூடியது சேற்றுப்புண். வந்தால் ரணகளம்தான்... ஆறுகிற வரை அது கொடுக்கும் அவதி கொஞ்ச நஞ்சமல்ல...
சேற்றுப்புண் வரக் காரணம் என்ன?
வருவதற்கு முன் விரல்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள், வந்தபின் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்த சந்தேகங்களுக்கு சரும மருத்துவ நிபுணர் ரவிச்சந்திரன் விளக்கம் அளிக்கிறார்.
‘‘நம் கால்களுக்கு சேதாரம் ஏற்படுத்தி, நம்மை செயல்பட விடாமல் தடுக்கும் சேற்றுப்புண், டிரைகோபைட்டான் ரப்ரம் என்ற ஒருவகை காளான் (Trichophyton rubrum) அல்லது ஃபங்கஸ் இன்ஃபெக்ஷன் (Tinea pedis) மூலமாக ஏற்படுகிறது. சேற்றுப்புண்ணால் அவதிப்படுபவர்களின் கால் விரல் இடுக்குகளில் (Toe webs) தோல் உரிந்து காணப்படும். கொப்புளங்கள் உண்டாகி, செதில் வடிவில் இருக்கும். அரிப்பு அதிகமாக இருக்கும்.

மாதவிடாய் காலத்தில் பலம் இழக்கும் எலும்புகள்: இரத்தசோகை காரணமா?
இரத்தத்தில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அல்லது ஹீமோகுளோபினின் அடர்த்தி குறைவதே இரத்தசோகை என்று அழைக்கப்படுகிறது.
இந்த இரத்தசோகையினால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே.
இரும்பு சத்து குறைவினால் அதாவது, இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைவதால் உடல் சோர்வடைந்து விடுகிறது.
மேலும் மாத விலக்குக் காலங்களில் ஏற்படும் உதிர இழப்பால் எலும்புகள் பலமிழக்கின்றன.
இரத்தத்தில் பித்தம் அதிகரித்து இரத்தம் சீர்கேடு அடைந்து தலைவலி, தலைச்சுற்றல் வாந்தி மயக்கம் ஏற்படுகின்றது. மேலும் கர்ப்பப்பை வீக்கம், ஒழுங்கற்ற உதிரப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்றவை ஏற்படுகிறது. இதனால் இரத்தசோகை அதாவது அனீமியா ஏற்படுகிறது. இரத்தசோகையின் அறிகுறிகள்
1. மயக்கம் அல்லது காரணமில்லாத சோர்வு.
2. சிறிது உணவு சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்து விட்டது போன்ற உணர்வு, உணவு செரிமானமாகாமல் இருத்தல், உடல் வெளுத்துக் காணப்படுதல்.

உடலில் ஊளைச்சதை கூடிவிட்டதா? கரட் சாப்பிடுங்க
அன்றாடம் கிடைக்கும் காய்கறிகளுள் ஒன்றான கேரட்டில் பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன.
கேரட்டில் பீட்டா கரோட்டின் இருக்கிறது. பீட்டா கரோட்டினில் உள்ள வைட்டமின் ஏ சத்து மாலை மற்றும் இரவு நேரங்களிலும் கண் பார்வை மங்கலாகாமல் பார்த்து கொள்கிறது. இதனால் இரவு நேரத்திலும் கண்களில் பார்வை கூர்மையாக இருக்கும். கண் சம்பத்தப்பட்ட நோய்கள் உங்களை அண்டாது.
கேரட்டில் இருக்கும் இந்த பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்சிடன்ட்டாக செயல்படுகிறது. இந்த ஆன்டி ஆக்சிடன்ட் நமது உடலில் உள்ள செல்களை புதுப்பித்துக் கொண்டே இருக்கும்.
- கண் பார்வை அதிகரிக்கும்

- என்றும் இளமையாக
கேரட்டில் இருக்கும் இந்த பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்சிடன்ட்டாக செயல்படுகிறது. இந்த ஆன்டி ஆக்சிடன்ட் நமது உடலில் உள்ள செல்களை புதுப்பித்துக் கொண்டே இருக்கும்.
உங்கள் இதயம் நலமுள்ளதாக இருக்க வேண்டுமா?
செயல்திறன்
குறைப்பாடு உடலுக்கு சரியாக வேலை செய்யாமல் சோம்பேறியாக இருந்தீர்கள் எனில்,
இப்படி இருக்கும் உங்கள்
இதயம் செயல்திறன் குறைப்பாடு உள்ளதாகி விடும்.
புகைப்பது
நீங்கள் தினம் தினம் புகைத்துக்கொண்டே இருப்பதனால், நன்றாய் இயங்கும் உங்கள் இதயம் செயல்திறன் குறைந்ததாகி விடும்.உடற்பயிற்சி அனைவரும் தவறாது செய்ய வேண்டிய ஒன்று. உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது
தான் பலருக்கு இதய கோளாறுகள் ஏற்பட காரணமாக இருக்கிறது.எனவே
உங்களது இதயம் நன்கு வலிமையுடனும், ஆரோக்கியத்துடனும்
இருக்க. நீங்கள் ஒழுங்காக உடற்பயிற்சி செய்வதுடன் உங்களது தீயப் பழக்கங்களை கைவிடவேண்டியது அவசியமான ஒன்றாகும்.
மேக்கப் பொருட்களில் உள்ள ஆபத்துக்கள்.
சுவாச பிரச்சனைகள்
முகத்திற்கு போடும் பவுடரில் உள்ள கனிமங்களை தொடர்ந்து சுவாசித்தால், அவை நுரையீரலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே நல்ல நறுமணம் உள்ளது என்று பவுடரை நிறைய பூசிக் கொள்ளாதீர்கள். இதனால் சுவாச பிரச்சனைகள் மட்டுமின்றி, தலைவலியும் அதிகம் ஏற்படும்.
புற்றுநோய்
ஷேவிங் க்ரீம் மற்றும் மாய்ஸ்சுரைசர்களில் பாராபீன் என்னும் பதப்படுத்தும் பொருள் உள்ளது. ஆகவே இவற்றை தொடர்ந்து பயன்படுத்தும் போது, மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, சரும புற்றுநோயும் ஏற்படும் அபாயமும் உள்ளது.

உப்பின் பாதக விளைவுகள்.
எமது பண்பாட்டில் உப்பு முக்கிய இடத்தைப் பெறுகிறது.“உப்பிட்டவரை உள்ளவும் நினை..”, “உப்பிலாப் பண்டம் குப்பையிலே..”, “உப்புச் சப்பில்லாத விடயம்..”இவ்வாறு பல பழமொழிகளும் தாய்மொழியில் வாய் மொழிகளும் உப்பைப் பற்றிப் பரவலாகப் பேசுகின்றன.
எமது உணவில் உப்பு
மொழி மத வேறுபாடுகளைக் கடந்து உலகில் உப்புப் பிரியர்களாக இருக்கிறோம். தினசரி உட்கொள்ளக் கூடிய உப்பின் அளவானது 3.75 முதல் 5 கிராம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருந்தபோதும் நாங்கள் 12.5 கிராம் வரை உட்கொள்கிறோம்.

துவைக்காத ஜீன்ஸ் போடுவதால் ஏற்படும் தோல் அரிப்பு
இப்போதைய இளைஞர்களை அதிகம் பாதிக்கும் விஷயம் தோல் நோய். கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களிடம் உடை மாற்றி அணியும் போக்கு அதிகமாக உள்ளது. அதேபோல் உள்ளாடைகளை எக்காரணம் கொண்டும் ஈரம் காயாமல் அணியக்கூடாது.
குளித்த பின் உடம்பை நன்கு துடைக்கவேண்டும்.
ஈரத்துடன் துணிகளை உடுத்தக்கூடாது. அதேபோல் ஒருவர் அணிந்த உடையை மற்றவர்கள் அணியக்கூடாது. இவ்வாறு செய்தால் தோலில் படர்தாமரை நோய் ஏற்பட்டு அரிப்பு ஏற்படும். குறிப்பாக கால் இடுக்குகளில் அரிப்பு ஏற்பட்டு உள்ளாடைகள் சீல் வடிய ஆரம்பித்து விடும். இதனால் காயம் ஏற்பட்டு அந்த பகுதியே கருப்பாக மாறிவிடும். ஜீன்ஸ் பேண்ட் அணிபவர்களாக இருந்தாலும் அதை ஒரு நாள் மட்டுமே பயன்படுத்தவேண்டும்.

காரமான உணவு உண்ணலாமா?..
காரம் தூக்கலான உணவுகள்தான் உள்ளே இறங்கும் சிலருக்கு. இன்னும் சிலருக்கோ காரம் நாக்கில் பட்டாலே, உதடு முதல் உள்ளங்கால் வரை எரியும். காரமான உணவுகள் உண்பதால் உடலுக்கு ஏதும் பாதிப்பு ஏற்படுமா என்கிற பயம் பலருக்கும் உண்டு. இதை பற்றி தெளிவடைய தொடர்ந்து படியுங்கள்
‘‘எப்போதாவது காரமான உணவு சாப்பிடுவதால் பிரச்னை இல்லை. தொடர்ந்து கார உணவுகளையே சாப்பிட்டு வரும் ஒருவருக்கு நாளடைவில் பல்வேறு பாதிப்புகள் நிச்சயம் ஏற்படும். இந்த பாதிப்பு உணவுப்பாதையின் தொடக்கமான தொண்டையில் ஆரம்பித்து மலத்துவாரம் வரை எல்லா இடங்களிலும் பாரபட்சமில்லாமல் தொந்தரவுகளை உருவாக்கும். அதிலும், வயிற்றுப்பகுதிதான் கார உணவுகளால் அதிகம் பாதிப்படைகிறது.

டிப்ரஷனும் அதற்கான காரணங்களும்.
டிப்ரஷன் என்றால் என்ன ?...
சோகம், வேதனை,வருத்தம், நோயால் பாதிப்பு, மன தளர்ச்சி என்று எது வேண்டுமானாலும், "டிப்ரஷன்' என்று மருத்துவ அகராதியில் கூறப்படுகிறது. சில காரணங்களால் "டிப்ரஷன்' வருகிறது என்று டாக்டர்கள் கூறினாலும், மனதை சரிசமமாக வைத்துக் கொள்ளாமல், எப்போதும் உர்ர்ர்ர்... (கோவமான முகமாகவே) என்றிருப்பதும் இந்த பாதிப்பின் அறிகுறியே!
எந்த ஒரு கோளாறும் , குறிப்பிட்ட காலத்துக்கு மேல் நீடிக்கக் கூடாது; அப்படியிருந்தால் ஏதோ பெரிய வியாதிக்கு அறிகுறி.அதுபோல, மனத்தளர்ச்சி எந்த உருவில் வந்தாலும், நாட்கணக்கில் நீடித்தால், கண்டிப்பாக அதை உடனே கவனிக்க வேண்டும்.

நாண் ஸ்டிக் பாவணையின் பாதிப்புகள்.
இந்த நவீன காலத்தில் பல இடங்களில் சமைக்கும் போது நாண் ஸ்டிக் பொருட்களை தான் பயன்படுத்துகின்றார்கள்; அதற்காக சில காரணங்களையும் கூறுவர்.ஆனால் இப்பாத்திரத்தை பயன்படுத்துவதால் சில நன்மைகள் இருந்தாலும் பல நோய்கள் உருவாகுவதற்கு இந்த நாண் ஸ்டிக் பாவணைதான் காரணமென சில ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.அவற்றில் சில தகவல்கள் பல்சுவைக்கதம்பத்தை ஆதரிக்கும் உங்களுக்காக.......
புற்றுநோய்
நாண் ஸ்டிக் தவாவில் உள்ள சேர்மம், புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கார்சினோஜெனிக் எனும் கூட்டு. ஆகவே இதனை அன்றாடம் பயன்படுத்தி வந்தால், எளிதில் புற்றுநோய் உடலைத் தாக்கும்.

உப்பு நீரில் குளிக்கலாமா...?
உப்பு தண்ணீரில் குளிப்பதன் மூலம் பல உடல்நல பயன்கள் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், உப்பு தண்ணீரில் தொடர்ச்சியாக குளித்து வந்தால், அது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல பயன்களை அளிக்கும். மெக்னீசியம், கால்சியம், புரோமைட், சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற கனிமங்கள் உங்கள் சரும துளைகளுக்குள் உறிஞ்சப்படும்.
இது உங்கள் சருமத்தை சுத்தப்படுத்தி தூய்மையாக்கும். சாதாரண தண்ணீரில் குளிக்கும் போது உடலில் உள்ள கிருமி தொற்று நீங்குவதற்கு சாத்தியம் இல்லாமல் போகலாம். ஆனால் உப்பு தண்ணீரில் குளிக்கும் போது உடலில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் அதன் மூலம் உண்டாகும் தொற்றுகள் ஆகியவை பாதிப்பை ஏற்படுத்துவதை தவிர்க்கலாம்.

முழு நாளும் சுறுசுறுப்புடன் செயற்பட வேண்டுமா?
தொடங்கும் நாள் சிறந்ததாக இருக்க வேண்டுமெனில், அதற்கு காலையில் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். ஏனெனில் காலையில் நல்ல ஆரோக்கியமான மற்றும் உடலுக்கு தேவையான ஆற்றல் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், உடலின் சக்தி சீராக இருந்து, உடல் நன்கு சுறுசுறுப்புடன் செயல்படும்.
முக்கியமாக காலையில் எழுந்ததும் உடலானது ஊட்டச்சத்துக்களை நாடும். ஆகவே புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துடன் கூடிய கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் சிறந்ததாக இருக்கும்.ஏனெனில் இத்தகைய உணவுகளை காலையில் சாப்பிட்டால், நாள் முழுவதும் சக்தியானது நிறைந்திருப்பதோடு, உடல் சோர்வடையாமலும் இருக்கும்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)