கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கண் பேசும் வார்த்தைகள் பாடல் ரீமிக்ஸ்....

கொசு பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் கரெண்ட் வருவதில்லை
ஒரு கடி மறைய மறுகடி தெரிய
பிளாஸ்டிக் உடம்பு  இல்லை
உடல் பெட் ஷிட் மூடி முடிவதில்லை
பிளாஸ்டிக் உடம்பு இல்லை
உடல் பெட்ஷீட் மூடி முடிவதில்லை

கொசு  பறந்த பிறகும்
கடியின் தழும்புகள் அழிவதில்லை
கடித்த காயம் நூறு கண்ட பிறகும்
உடல் அரிப்பு  நிற்ப்பதில்லை
ஒரு முறைதான் கொசு  கடிப்பதினால்
வருகிற வலி யாரும் அறிவதில்லை

நவீன காலத்து சிறுவர்களின் நிலை.

சடுகுடு ஆடி
சண்டையை போட்டு
மரத்தில் ஏறி தொங்கி
குளிக்கப் போய்…..
கிணற்றில் தலைகுப்புற விழுந்து
சைக்கிள் பழகி………
கிரிக்கெட் மட்டையோடு
வெயிலில் அலைந்து
முட்டி பேர்த்து …பல் உடைத்து
இரத்தம் வர வீரத்தழும்பேந்தி
அடிபட்டு அழுது வருமோ…

நட்பின் பிரிவு.


வலிமையான நட்பு.


நட்பின் அறிமுகம்.


விசித்திரமான நட்பு.


தன்னம்பிக்கை நிறைந்த நட்பு.


இனிய பாடசாலை நினைவுகள்.

பழகிய நெஞ்சங்கள்
பிரிகின்ற நேரங்கள்
நெஞ்சத்தில் எண்ணத்தில்
எண்ணற்ற பாரங்கள்

எட்டு மணி நேரம்
வீட்டை விட்டு பிரிந்தோம்!
நண்பர் கூட்டம் கை கொடுக்க
வருந்தும் நெஞ்சம் மகிழ்ந்தது !
சில நேரம் படிப்பு
பல நேரம் துடிப்பு

கல்லூரி நட்பின் பிரிவு

கல்லூரிக்குள் நுழைந்த முதல் நாளில்
பயமும் தயக்கமும், நிறைந்த மனது
கடைசி நாள் பிரிவில்
கண்ணீரும் ஏக்கமுமாய் மாறும் என
நாம் நினைத்திருக்க மாட்டோம்.

அன்று யாரென்றே தெரியாமல்,
பேசவே தயங்கிக் கொண்டிருந்த நம்மை
அருக‌ருகே அமர வைத்த காலம்,
இன்று இதோ வ‌ந்துவிட்டது, மனதால் நெருங்கி
பிரிய மனம் இல்லாதவர்களை
ஆளுக்கு ஒரு மூலையாய் துரத்தி விட.