புகைப்படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புகைப்படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியப்பை தரும் அலாஸ்கா சமுத்திரம்.

இப்படத்தில் காண்பது அலாஸ்கா சமுத்திரம்,இங்கு இரு சமுத்திரம் சந்திக்கும்.. ஆனால் ஒன்றுடன் ஒன்று இணையாது ! இந்த ஒன்று சேராத சமுத்திரம் Gulf of Alaska என்று அழைக்கபடுகிறது.

காட்டு மிருகங்களுக்காக அமைக்கப்பட்ட பாதை.

ஆபிரிக்க நாட்டில் பெரிய வன பகுதி ஒன்றில் வாகனங்கள் செல்வதற்காக பாதை அமைக்கப்பட்டுள்ளது.ஆனாலும் ஒரு இடத்தில் சுரங்க பாதை அமைத்து வாகனங்கள் அதில் செல்லுமாறும் மேல் பகுதியில் காட்டில் உள்ள விலங்குகள் ஒரு பகுதியில் இருந்து மற்ற பகுதிக்கு  தடை இல்லாதவாறு செல்ல காட்டு பாதையும் அமைத்துள்ளனர்.

ஜெர்மனியின் ஒரு தீவில் உள்ள அழகிய கட்டிடம்.

இயற்கை அழகை கொண்ட அயர்லாந்து.

ஜிரன்சேர்,நோர்வே.(5 படங்கள்)

இத்தாலிய கெப்ரி சிலை.(5 படங்கள்)

உஹன்ஷான் மலை பாதை,சீனா.

கண்ணை கவரும் டுபாயின் மலர் பூங்கா.(5 படங்கள்)