காட்டு மிருகங்களுக்காக அமைக்கப்பட்ட பாதை.

ஆபிரிக்க நாட்டில் பெரிய வன பகுதி ஒன்றில் வாகனங்கள் செல்வதற்காக பாதை அமைக்கப்பட்டுள்ளது.ஆனாலும் ஒரு இடத்தில் சுரங்க பாதை அமைத்து வாகனங்கள் அதில் செல்லுமாறும் மேல் பகுதியில் காட்டில் உள்ள விலங்குகள் ஒரு பகுதியில் இருந்து மற்ற பகுதிக்கு  தடை இல்லாதவாறு செல்ல காட்டு பாதையும் அமைத்துள்ளனர்.