சமையல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமையல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேரட் சாதம் செய்முறை.
தேவையான பொருட்கள்.
கேரட் துருவல் - 4
முந்திரி - தேவையான அளவு
சாதம் - 2கப்
வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 4
எண்ணெய் - 6 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு(வெட்டியது)
செய்முறை.
எண்ணெய் காயவைத்து அதில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் கேரட்டை கொட்டி பச்ச மிளகாய் உப்பு சேர்த்து கிண்டி முடி வேகவைத்து
பின் அதனுடன் சாதத்தை கலந்து பரிமாறவும்.

ஜிஞ்ஞர் பிஸ்கட் வீட்டிலேயே செய்யலாமே....
இஞ்சி சாறு - 1/2 கப்,
மைதா - 2 கப்,
சர்க்கரை - 1/2 கப்,
சோடா - 1/2 டீஸ்பூன்,
வெண்ணெய் - 100 கிராம்,
பட்டை பொடி - 1/2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
1 கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து, வெண்ணெயைச் சேர்த்து சுட வைக்கவும். வெண்ணெய் உருகி தண்ணீரில் கரைந்தவுடன் மைதா, சர்க்கரை, இஞ்சி சாறு, பட்டை பொடி, சோடா சேர்த்து கலக்கி கிளறவும். பின் கீழே இறக்கி வைத்து, இந்த மாவைப் பிசைந்து 1 இஞ்ச் உயரத்துக்கு சப்பாத்தி குழவியால் திரட்டவும்.

பீட்ரூட் அல்வா செய்முறை.
தேவையான பொருள்கள்:
அரை டம்ளர் பால்,
இரண்டு பெரிய அளவு பீட்ரூட்
சர்க்கரை 100 கிராம் (ருசிக்கேற்ப சர்க்கரையைக் கூட்டி குறைத்துக் கொள்ளலாம்.
நெய் 50 கிராம்,
தேவைக்கேற்ப உலர்ந்த திராட்சை,முந்திரி தலா
செய்முறை:
பீட்ரூட்டை துருவிஅதை பாலில் வேக விடவும்.பீட்ரூட் வெந்து பால் ஈர்த்துக் கொண்டதும் அதில் சர்க்கரையைச் சேர்த்து கிளறவும். பீட்ரூட் அல்வா பதத்துக்கு வெந்ததும் நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து போடவும். நன்றாகக் கிளறி இறக்கவும். இலகுவானதும் சுவையானதுமான பீட்ரூட் அல்வா ரெடி.

சூப்பரான தேங்காய் லட்டு செய்முறை.
லட்டு என்றாலே மிகவும் சுவையாயானது.அதிலும் வித்தியாசமான முறையில் லட்டு செய்து சாப்பிடுவது அநேகருக்கு விருப்பமான செயலாகும்.எனவே தேங்காய் லட்டு எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த லட்டு செய்வது என்பது மிகவும் ஈஸியானது. மேலும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. அதற்கான செய்முறை உங்களுக்காக....
தேவையான பொருட்கள்:
முந்திரி (கஜு)-அலங்கரிக்க
பால் - 2 கப்
துருவிய உலர்ந்த தேங்காய் - 6 கப்
சர்க்கரை - 4 கப்
செய்முறை:
தேவையான பொருட்கள்:
முந்திரி (கஜு)-அலங்கரிக்க
பால் - 2 கப்
துருவிய உலர்ந்த தேங்காய் - 6 கப்
சர்க்கரை - 4 கப்
செய்முறை:
சுவைமிக்க கொய்யா பர்ஃபி
கொய்யா பர்ஃபி தேவையானவை: நடுத்தர சைஸ் கொய்யாப்பழம் & 5, சர்க்கரை & மூன்றரை கப், வெண்ணெய் & கால் கப், சிட்ரிக் ஆசிட் & 1 கிராம், உப்பு & அரை டீஸ்பூன், ஏலக்காய் (பொடித்தது) & 5. செய்முறை: பழத்தை நறுக்கி ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றி வேகவிடவும். அதை மசித்து கொசுவலைத் துணியில் ஊற்றி விதைகள், தோல் போன்றவற்றை அகற்றி விடவும். வடிகட்டிய சாறை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதோடு சர்க்கரை, வெண்ணெய், சிட்ரிக் ஆசிட் மற்றும் உப்பையும் சேர்த்து அடுப்பிலேற்றி கிளறவும். கெட்டிப்படத் துவங்கியதும் ஏலப் பொடியைத் தூவி கிளறவும்.
சுவையான கொய்யா ஊறுகாய்.
தேவையான பொருட்கள்.
கொய்யாக்காய் துண்டங்கள் -1கப், வெந்தயம் - 1 தேக்கரண்டி, மிளகாய் வற்றல் பொடி - 1 தேக்கரண்டி, உப்பு - தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் - அரை கப், கடுகு - அரை தேக்கரண்டி
செய்முறை.
செங்காயாக இருக்கும் கொய்யாக்காயின் (பழம் கண்டிப்பாக கூடாது) நடுப்பகுதியில் இருக்கும் விதைகளை நீக்கவும். மீதி சதைப்பகுதியை சிறு துண்டங்களாக்கவும்.மிளகாய் வற்றலை வறுத்து பொடிக்கவும்.வெந்தயத்தை சிவக்க வறுத்து பொடிக்கவும்.

சத்து நிறைந்த இனிப்பு வகை.
தேவையான பொருட்கள்.
முந்திரிப்பருப்பு-
1 டம்ளர்
சர்க்கரை- 2 டம்ளர்
நெய்- 3/4 டம்ளர்
செய்முறை.
* சுடு தண்ணீரில் முந்திரிப்பருப்புகளைச் அரை மணி நேரத்திற்கு ஊற விடவும்.
* மின்னரைப்பானில்
முந்திரிப்பருப்புகளை விழுதாக அரைக்கவும்.
* மிதமான தீயில்
வாயகன்ற கனமான வாணலியில் நெய்யை விட்டு அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும்.
ஆரோக்கியமான பூண்டு இட்லி.
ரவா இட்லி,இட்லி, காஞ்சிபுரம் இட்லி, குஷ்பு இட்லி கூட தெரியும். இது என்ன பூண்டு இட்லி என்கிறீர்களா, இதோ அதற்கான செய்முறை உங்களுக்காக........
உளுந்து - 100 கிராம்
அரிசி - 200 கிராம்
உப்பு - தேவையான அளவு
வெந்தயம் - 1 பிடி
பூண்டு - 100 கிராம்
கடுகு, எண்ணெய் - தாளிக்க
செய்முறை.
உளுந்து, ஊறவைத்த அரிசி, வெந்தயத்தை இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

சுவையான பீட்ரூட் ரெய்தா.
தயிர் – 200 மில்லி
பீட்ரூட் – 1 பெரியது
உப்பு - தேவைக்கு
ப.மிளகாய் – 1
பூண்டு – 2 பல்
வெங்காயம் - 1
வறுத்த வேர்கடலை – ஒரு கைபிடி அளவு
கொத்துமல்லி தழை – அலங்கரிக்க
செய்முறை...
• பீட்ரூட்டை துருவிக்கொள்ளவும்.
• பூண்டு ,ப.மிளகாய் , வேர்கடலையை கொர கொரப்பாக அரைக்கவும்.
• வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

மாவு பிசைகிறவர்களுக்கு சில பயனுள்ள குறிப்புகள்.
காலம் எவ்வளவு மாறினாலும் பூரி மற்றும் சப்பாத்தி விரும்பி சாப்பிடுகிறவர்கள் அதிகமானோர் இருக்கவே செய்கின்றனர். பப்படம், தந்தூரி ரொட்டி, சமோசா, பாதுஷா போன்ற மாவுப் பதார்த்தங்களும் பலராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது.
மாவுப் பதார்த்தங்கள் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்க வேண்டும் என்று சாப்பிடுபவர்கள் ஆசைப்படுவார்கள். அதற்கு மாவு பிசையும்போது சில எளிய வழிமுறைகளை கடைபிடித்தாலே போதுமானது. அதற்கான சில டிப்ஸ் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

பயனுள்ள சமையலை குறிப்புகள்.
உணவை சமைக்கும் போது உப்பையும் காரத்தையும் அளவு தெரியாமல் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சேர்த்து போட்டுவிடுவதோ தவறு அல்ல. அது அப்போதைய சமையல் ருசியை மட்டுமே கெடுக்கும்.ஆனால்.. அதையும் விட நமக்கு தவறு என்று தெரியாமல் வெறும் ருசிக்காகவும், அழகுக்காகவும் சில தவறுகளை செய்து விடுகிறோம். அதனால் நமது உடல் ஆரோக்கியமும் பாதிக்கிறது.
காலையில் வேகமாக சமைக்க வேண்டும் என்பதால் பலரும் வெங்காயத்தை இரவே நறுக்கி வைத்துக் கொள்வார்கள். அது மிகப்பெரிய தவறாகும்.
காலையில் வேகமாக சமைக்க வேண்டும் என்பதால் பலரும் வெங்காயத்தை இரவே நறுக்கி வைத்துக் கொள்வார்கள். அது மிகப்பெரிய தவறாகும்.
தெரிந்துகொள்ள வேண்டிய சில வீட்டு குறிப்புகள்.
அதேப்போல் இந்த தேங்காய் தண்ணீரை வீசாமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்
எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது.
வித்தியாசமான மீன் வடிவ பேஸ்டி.
பின்பு படத்தில் காட்டியவாறு அந்த மாவை வெட்டி நடுவில் பேஸ்டிக்கு நடுவில் வைப்பதற்காக வதக்கி வைத்த மரக்கறியையோ அல்லது இறைச்சியையோ வைத்து கீழ் பகுதியை மடித்து பிறகு படத்தில் காட்டியவாறு மாற்றி மாற்றி மடித்து மிளகை கொண்டு கண் வைத்து பொரித்து எடுக்கவும்.வித்தியாசமான மீன் பேஸ்டி தயார்.
சுவைமிக்க இராசவள்ளிக் கிழங்கு கூழ்.
இராசவள்ளிக் கிழங்கு – 1
சீனி – 1 – 11/2 கப்
உப்பு – தேவையான அளவு
தேங்காய்ப்பால் (முதற்பால்) – 1/2 கப்
தேங்காய்ப்பால் (இடண்டாம்பால்) – 2 கப்
•இராசவள்ளிக் கிழங்ககை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் தேங்காய் இரண்டாம் பால், கிழங்கு துண்டுகளைப்போட்டு அவிய விடவும்.
•கிழங்கு நன்கு அவிந்ததும் சீனி, உப்பு போட்டு கலந்து தீயின் அளவை குறைத்து வைத்து 3 அல்லது 4 தடவை கிளறி விடவும்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)