மீன் கட்லட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மீன் கட்லட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

டின் மீன் கட்லட்.

மீன் ஒரு டின்.
பச்சை மிளகாய்-5
முட்டை-2
பெரிய வெங்காயம்- 2
இஞ்சி-1 துண்டு,பூண்டு- 2 பல் (இடித்து)
பிஸ்கட் தூள் -தேவையான அளவு
எலுமிச்சை-பாதி
மஞ்சள்தூள்-1டீஸ்பூன்
எண்ணெய்- தேவையான அளவு
உப்பு-தேவையான அளவு
கொத்துமல்லி இலை -1 கட்டு