2 கப் பாலை, 4 டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் காய்ச்சுங்கள். சர்க்கரையை உங்கள் விருப்பப்படி கூட்டியோ, குறைத்தோ போட்டுக் கொள்ளலாம். தீயைக் குறைத்துவைத்து, நிதானமான தீயில் காய்ச்சவேண்டும். 4 பாதாம்பருப்புகளை எடுத்து, கொதிக்கும் நீரில் போட்டெடுத்து, தோலைத் தேய்த்தால், தோல் நீங்கிவிடும். அதோடு 4 முந்திரிப்பருப்புகளைச் சேர்த்து, விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். இந்த விழுதையும் பாலோடு சேர்த்து காய்ச்சுங்கள். பால் சற்றுக் குறுகியதும், அரை டீஸ்பூன் ஏலக்காய்தூள், ஒரு சிட்டிகை குங்குமப்பூ போட்டுக் கலக்கி, இறக்குங்கள். இன்னும் கொஞ்சம் பாதாம்பருப்புகளை(7 அல்லது 8) தோல் நீக்கி, பொடியாக நறுக்கி, பாலின் மேல் தூவி, சூடாகவோ, குளிரவைத்தோ பரிமாறுங்கள். முந்திரி, பாதாம், குங்குமப்பூ வாசத்தோடு, சூப்பர் டேஸ்ட்டி மசாலா பால் உங்கள்) வீட்டிலேயே தயார் ஆயிடுச்சு, பாருங்க!’’
லேபிள்கள்
குளிர்பான வகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குளிர்பான வகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆபத்தை தரும் பெப்சி கோககோலா.
பெப்சி கோககோலா உள்ளிட்ட பானங்களில் நச்சுப்படிவங்கள் உள்ளன என்ற குற்றச்சாட்டு பரவலாக ஆரம்பம் முதல் இருந்து வருகிறது. இன்றைய நுகர்வுக் கலாசாரத்தில் இந்தக் குளிர்பானங்கள் சமூக அந்தஸ்த்தின் குறியீடாகவும் மாற்றியமைக்கப்பட்டு புதிய கலாசாரமயமாக்கத்துக்கும் வித்திட்டுள்ளது.
ஆனால் இந்தப் பானங்களால் ஏற்படக் கூடிய விளைவுகளை சுட்டிக்காட்டும் போது பலரும் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர்.பெப்சி, கோககோலா மட்டுமல்ல மிரிண்டா, •பேண்டா,தம்ஸ் ஆப், செவன் அப், , லிம்கா என இந்தப் பானங்களின் வரிசை மிகவும் நீளமானது.

கோடையில் குளிர்ச்சி தரும் பழ ஜூஸ்.
கோடை காலம் வந்தாலும்தான் வந்தது, எல்லா இடங்களிலும் அக்னி நட்சத்திர தகிப்பு மக்களை பாடாய்படுத்துகிறது. அதில் இருந்து தப்பிக்க வேண்டுமா? அப்படியென்றால், தர்ப்பூசணி, ஆரஞ்சு, வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள். கோடையை கூல் ஆக்கிவிடலாம்.
தர்பூசணி : தாகத்தைத் தணிக்கும் தர்ப்பூசணிக்கு பசியை போக்கும் சக்தியும் உண்டு. வயிற்றுப் பொருமலைக் குறைக்கும். பித்தச் சூட்டை விரட்டும்.
தர்பூசணி : தாகத்தைத் தணிக்கும் தர்ப்பூசணிக்கு பசியை போக்கும் சக்தியும் உண்டு. வயிற்றுப் பொருமலைக் குறைக்கும். பித்தச் சூட்டை விரட்டும்.
நுகர்வோரே கொஞ்சம் கண்ணை திறந்து பாருங்கள்.
NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள்.
FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது.
VICKS பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது.ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது.

சுவைமிக்க மாம்பழ ஜூஸ்.
தேவையான பொருட்கள்.
தேசிக்காய் -தேவைக்கேற்ப
மாம்பழம் - 4
சர்க்கரை - 300 கிராம்
பால் (காய்ச்சி ஆறியது) - 2 ஸ்பூன்
திராட்சை - 2 ஸ்பூன்
செய்முறை:
நன்கு கனிந்த புளிப்பில்லாத மாம்பழங்களை தோல் சிவி, சதை பாகத்தை துண்டு செய்து கொள்ளவும்.
அதில் சர்க்கரை, தேசிக்காய் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் மாம்பழம், க்ரீம் போன்று ஆகி விடும்.
சுவையான முந்திரி வாழைப்பழ ஐஸ்கிரீம்.
தேவையான பொருட்கள்:
முந்திரிப் பருப்புகள் - 1/4 கிலோ
ஆப்பிள் சாறு - 1 கப்
பெரிய பழுத்த வாழைப்பழங்கள் - 3
பால் - 1 கப்
தேன் - 3 டேபிள் ஸ்பூன்
வெண்ணிலா எஸ்ஸென்ஸ் - 1 டீ ஸ்பூன்
செய்முறை:
* முந்திரிகளை மிக்ஸியில் போட்டு மாவாக அரைத்துக்கொண்டு அதனுடன் ஆப்பிள் சாறு ஊற்றி, கலவை மாவாக, நுண்ணியதாக அரைபடும் வரை அரைக்கவும்.
வீட்டில் தயாரிக்க கூடிய வெனிலா ஐஸ்கிரீம் .
தேவையான பொருட்கள்.
மில்க்மெயிட்-1
ரின் தண்ணீர்- 2
ரின் ஜெலற்றீன்
1 மே.க வனிலா எசன்ஸ்
3 மே.க சீனி ருசிக்கேற்ப
செய்முறை.
ஒரு பாத்திரத்தில் மில்க்மெயிட்டை ஊற்றவும். அதே ரின்னில் இரு முறை தண்ணீர் எடுத்து ஊற்றி சீனியும் சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து காய்ச்சவும். 2 தரம் பொங்கியவுடன் இறக்கி நன்கு ஆறவிடவும். 1/4 கப் சுடுநீரில் ஜெலற்றீனைக் கரைத்து ஆறிய பாலில் விடவும்.
இலகுவான கேரட் ஐஸ்கிரீம்
தேவையான பொருட்கள்.
* பிஸ்தா பருப்பு - 8
* வெனிலா எசன்ஸ் - 1/4 டீஸ்பூன்
* கேரட் - 4
* பால் - 1 கப்
* சர்க்கரை - 1/4 கப்
* மஞ்சள் பொடி அல்லது ஃபுட் கலர்- 1/2 சிட்டிகை
1. கேரட்டை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி, ஆவியில் வேகவைத்து ஆறியதும் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.
2. இந்த விழுதுடன் சர்க்கரை சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி (அடிப்பிடிக்காமல்) நன்கு சூடுவந்ததும் அதில் பாலையும் சேர்த்து கலக்கவும்.
அன்னாசி ஜூஸ் தயாரிக்கும் முறை.
அன்னாசியை தோல்
சீவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அதில் சிறிது தேசிக்காய் சாறு, தேவையான
அளவு சீனி என்பவற்றை இட்டு மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின்பு அதில் காய்ச்சி ஆறிய பால் அல்லது ஐஸ் தண்ணீர் இட்டு பரிமாறவும்.
குறிப்பு: இயற்கையான சுவை குறைய விரும்பாதவர்கள் மிக்சியில் அரைத்ததும் தண்ணீர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)