மாம்பழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாம்பழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மாம்பழத்தின் மருத்துவ பயன்கள்.

மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால்,
தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும்.

மாம்பழம் நோய்த்தடுப்பு சக்தியைக் கூட்டும். இரத்தத்தை ஊற வைக்கும்.

மாம்பழச்சதையை மிக்சியிலிட்டு சிறிதளவு பால் சேர்த்து, ஏலக்காய், ஐஸ் துண்டுகளைச் சேர்த்து அருந்தினால் சுவையாக இருப்பது மட்டுமின்றி கோடையில் ஏற்படும் வெப்பம் மற்றும் தோல் தொல்லைகளை நீக்கும்.

மாம்பழ அல்வா செய்முறை.

தேவையான பொருட்கள்.

நெய் – 1 தே‌க்கர‌ண்டி
மா‌ம்பழ‌ம் – 2
பால் – 2 கப்
சர்க்கரை – 1 கப்
ஏல‌க்கா‌ய் – 2

செ‌ய்முறை.

மாம்பழத்‌தி‌ன் தோலை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு துண்டுகளாக‌ப் போ‌‌ட்டு அதனை நன்றாக மசித்துக் கொள்ளவும்.

சுவைமிக்க மாம்பழ ஜூஸ்.


தேவையான பொருட்கள்.
தேசிக்காய் -தேவைக்கேற்ப
மாம்பழம் - 4
சர்க்கரை - 300 கிராம்
பால் (காய்ச்சி ஆறியது) - 2 ஸ்பூன்
திராட்சை - 2 ஸ்பூன்

செய்முறை:
நன்கு கனிந்த புளிப்பில்லாத மாம்பழங்களை தோல் சிவி, சதை பாகத்தை துண்டு செய்து கொள்ளவும்.

அதில் சர்க்கரை, தேசிக்காய்  சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் மாம்பழம், க்ரீம் போன்று ஆகி விடும்.

சுவையான மாம்பழ ஐஸ்கிரீம்.


பெரிய மாம்பழம் – 2
பால் – 1 கோப்பை
வெண்ணிலா ஐஸ்கிரீம் – 1 கோப்பை
ஜெல்லி – 2 மேஜைக் கரண்டி

செய்முறை
• பாலை சுண்டக் காய்ச்சி குளிர வைக்கவும்.

• மாம்பழத்தை கழுவி தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.