இனிப்பு வகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இனிப்பு வகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பீட்ரூட் அல்வா செய்முறை.

தேவையான பொருள்கள்:

அரை டம்ளர் பால்,
இரண்டு பெரிய அளவு பீட்ரூட்
சர்க்கரை 100 கிராம் (ருசிக்கேற்ப சர்க்கரையைக் கூட்டி குறைத்துக் கொள்ளலாம்.
நெய் 50 கிராம்,
தேவைக்கேற்ப உலர்ந்த திராட்சை,முந்திரி  தலா

செய்முறை:
பீட்ரூட்டை துருவிஅதை பாலில் வேக விடவும்.பீட்ரூட் வெந்து பால் ஈர்த்துக் கொண்டதும் அதில் சர்க்கரையைச் சேர்த்து கிளறவும். பீட்ரூட் அல்வா பதத்துக்கு வெந்ததும் நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து போடவும். நன்றாகக் கிளறி இறக்கவும். இலகுவானதும் சுவையானதுமான பீட்ரூட் அல்வா ரெடி.

சூப்பரான தேங்காய் லட்டு செய்முறை.

லட்டு என்றாலே மிகவும் சுவையாயானது.அதிலும் வித்தியாசமான முறையில் லட்டு செய்து சாப்பிடுவது அநேகருக்கு விருப்பமான செயலாகும்.எனவே தேங்காய் லட்டு எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த லட்டு செய்வது என்பது மிகவும் ஈஸியானது. மேலும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. அதற்கான செய்முறை உங்களுக்காக....

தேவையான பொருட்கள்: 
முந்திரி (கஜு)-அலங்கரிக்க
 பால் - 2 கப்
துருவிய உலர்ந்த தேங்காய் - 6 கப்
சர்க்கரை - 4 கப்
செய்முறை: 

முந்திரி பர்ஃபி செய்முறை.

தேவையான பொருட்கள்: 
நெய் - தேவையான அளவு
முந்திரி - 1 கப்
சோள மாவு - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 கப்
தண்ணீர் - 1/4 கப்


செய்முறை: 
முதலில் பிளெண்டரில் முந்திரி மற்றும் சோள மாவு சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியில் சர்க்கரை மற்றும் தண்ணீர் ஊற்றி, பாகு ஆகும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும். பின்பு அதில் அரைத்த முந்திரி பொடியைப் போட்டு, தீயை குறைவில் வைத்து 3-4 நிமிடம் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

சுவைமிக்க கொய்யா பர்ஃபி

கொய்யா பர்ஃபி தேவையானவை: நடுத்தர சைஸ் கொய்யாப்பழம் & 5, சர்க்கரை & மூன்றரை கப், வெண்ணெய் & கால் கப், சிட்ரிக் ஆசிட் & 1 கிராம், உப்பு & அரை டீஸ்பூன், ஏலக்காய் (பொடித்தது) & 5. செய்முறை: பழத்தை நறுக்கி ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றி வேகவிடவும். அதை மசித்து கொசுவலைத் துணியில் ஊற்றி விதைகள், தோல் போன்றவற்றை அகற்றி விடவும். வடிகட்டிய சாறை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதோடு சர்க்கரை, வெண்ணெய், சிட்ரிக் ஆசிட் மற்றும் உப்பையும் சேர்த்து அடுப்பிலேற்றி கிளறவும். கெட்டிப்படத் துவங்கியதும் ஏலப் பொடியைத் தூவி கிளறவும்.

சத்து நிறைந்த இனிப்பு வகை.

தேவையான பொருட்கள்.
முந்திரிப்பருப்பு- 1 டம்ளர்
சர்க்கரை- 2 டம்ளர்
நெய்- 3/4 டம்ளர்

செய்முறை.
* சுடு தண்ணீரில் முந்திரிப்பருப்புகளைச்  அரை மணி நேரத்திற்கு ஊற விடவும்.
மின்னரைப்பானில் முந்திரிப்பருப்புகளை விழுதாக அரைக்கவும்.
*  மிதமான தீயில் வாயகன்ற கனமான வாணலியில் நெய்யை விட்டு அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும்.

சுவைமிக்க வட்டிலாப்பம் தயாரிக்கும் முறை.

தேவையான பொருட்கள்

முட்டை 12
கருப்பட்டி – 400g
தேங்காய் – ½  மூடி திருவியது  
சீனி - 250 கிராம் 

செய்முறை

சுவைமிக்க லவ் கேக்.

தேவையான பொருட்கள்.
ஸ்டோபரி - 4 பழங்கள் 
ரவை - 500 கிராம்
சீனி - 1 கிலோ
பட்டர் – 250 கிராம்
முட்டை – 20 முட்டைகள் (10 முட்டைகளில் வெள்ளை கரு மட்டும்)
கஜு – 600கிராம்
ரோஸ் எசன்ஸ் – 2 தேக்கரண்டி
வெனிலா – 2 தேக்கரண்டி
பிளம்ஸ் - 200 கிராம்

சுவை நிறைந்த அடுக்கு பலகாரம் (Kuih Lapis) செய்முறை.

தேவையான பொருட்கள்.
3 கப் தேங்காய் பால்
1/4 கப் அரிசி மாவு
1 1/2 கப் மைதா மாவு
1/4 கப் சோள மாவு
1/2 கப் சக்கரை
1 தேக்கரண்டி உப்பு
சிவப்பு வர்ணம் (உணவுக்காக பயன்படுத்துவது)
ரோஸ் எசன்ஸ் (தேவையானால்)

செய்முறை.

சுவைமிக்க அன்னாசிப்பழ புடிங்.

தேவையான பொருட்கள்:

கஸ்டர்ட் பவுடர் - 2 மேசைக்கரண்டி
அன்னாசிப்பழம் - 1(சிறு துண்டுகளாக வெட்டியது)
அன்னாசி எஸன்ஸ் - 1/2 மேசைக்கரண்டி
பால் பவுடர் - 7 டேபிள் ஸ்பூன்
சீனி - 8 மேசைக்கரண்டி
பிளம்ஸ்,பொடித்த முந்திரி - 1/4 கப்

செய்முறை:

பப்பாளி அல்வா செய்முறை.

பால் - 1 கப்
பப்பாளிப்பழம் (துண்டுகளாக வெட்டியது) - 2 கப்
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
நெய - 3 முதல் 4 டேபிள்ஸ்பூன் வரை
சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10

செய்முறை:

வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரிப்பருப்பை வறுத்தெடுக்கவும். அதே வாணலியில் அரிசி மாவைப் போட்டு இலேசாக வறுத்தெடுத்து வைத்துக் கொள்ளவும்.

சுவைமிகுந்த ஆப்பிள் அல்வா.

தேவையான பொருட்கள்.

நெய் - 3 முதல் டேபிள்ஸ்பூன்
சிவப்பு ஆப்பிள் - 3
சர்க்கரை - ஒன்றரை கப்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - சிறிது

செய்முறை:

ஆப்பிளை நன்கு கழுவி, துடைத்து, தோல் சீவி, நடுத்தர அளவு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்.

சுலபமான பாசிப்பருப்பு பர்பி.


தேவையான பொருட்கள்.

நெய் - 3/4 கப்
வறுத்த பாசிப்பருப்பு மாவு - 1 கப்
சர்க்கரை - 2 கப்


செய்முறை:

* சர்க்கரை மூழ்கும் அளவு நீர் விட்டு ஒரு பாத்திரத்தில் ஒற்றை கம்பி பாகு வரும் வரை காய்ச்சவும்.

இலகுவான கோதுமை மஸ்கட்.


தேவையான பொருட்கள்.

1 கிலோ சீனி
50 கிராம் முந்திரிப்பருப்பு
கோதுமை மா 750 கிறாம்
1/6 லீற்றர் நெய்
40 கிராம் ஏலக்காய் (பொடி செய்து)

செய்முறை.

இலகுவான கேரட் அல்வா.


தேவையான பொருட்கள்.

கேரட்  துருவியது – 1 1 /2 கிலோ
பால் – 1  லிட்டர்
சர்க்கரை – 1  கப்
நெய் – 3 /4 கப்
ஏலக்காய் தூள் – 1 1 /2 தேக்கரண்டி
உலர்ந்த திராட்சை – 1 /4 கப்
முந்திரி பருப்பு(இரண்டாக உடைத்தது ) – 1 /4 கப்

செய்முறை.

மாம்பழ அல்வா செய்முறை.

தேவையான பொருட்கள்.

நெய் – 1 தே‌க்கர‌ண்டி
மா‌ம்பழ‌ம் – 2
பால் – 2 கப்
சர்க்கரை – 1 கப்
ஏல‌க்கா‌ய் – 2

செ‌ய்முறை.

மாம்பழத்‌தி‌ன் தோலை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு துண்டுகளாக‌ப் போ‌‌ட்டு அதனை நன்றாக மசித்துக் கொள்ளவும்.

குலாப் ஜாமுன் செய்முறை.


தேவையான பொருட்கள்

பால்  – தேவைக்கேற்ப
சர்க்கரை  -  2  கப்
பால் பவுடர்  -  1   கப்
மைதா  -  1 / 2  கப்
சமையல் சோடா   – 1 / 2 தேக்கரண்டி
உருக்கிய வெண்ணெய்  -  2 மேசைக்கரண்டி
எண்ணெய்  – பொரிப்பதற்கு
சர்க்கரை பாகு செய்வதற்கு
தண்ணீர்   -  1  கப்
ஏலக்காய்  -  2

செய்முறை 

சுவையான அன்னாசி அல்வா.


தேவையான பொருட்கள்.

சர்க்கரை    -    ஒன்றரை கிலோ
நெய்    -    300 கிராம்
மைதா    -    300 கிராம்
நன்கு பழுத்த
அன்னாசி    -    பாதி
முந்திரி    -    50 கிராம்
                                                      ஏலக்காய் தூள்    -    சிறிதளவு
                                                      உணவு மஞ்சள்- சிறிதளவு.

சக்கரை பொங்கல் தயாரித்தல்.


தேவையான பொருட்கள்.
அரிசி-2 கப்
பாசிப்பருப்பு -4 டேபுள் ஸ்பூன்
நெய்-100 கிராம்
முந்திரிப்பருப்பு- தேவையான அளவு
பால்-1கப்
வெல்லம்-3/4 கப்
காய்ந்த திராட்சை- தேவையான அளவு
ஏலக்காய் -3 பொடி செய்தது

சோன் பப்டியை சுவையுங்கள்.


தேவையான பொருட்கள்.

மைதா – 1 1/2 கப்
பால் – 2 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு – 1 1/2 கப்
சர்க்கரை – 2 1/2 கப்
ஏலக்காய் பவுடர் – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 1 1/2 கப்
பாலிதீன் ஷீட் – 1
நெய் – 250 கிராம்

செய்முறை: