சோன் பப்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சோன் பப்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சோன் பப்டியை சுவையுங்கள்.


தேவையான பொருட்கள்.

மைதா – 1 1/2 கப்
பால் – 2 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு – 1 1/2 கப்
சர்க்கரை – 2 1/2 கப்
ஏலக்காய் பவுடர் – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 1 1/2 கப்
பாலிதீன் ஷீட் – 1
நெய் – 250 கிராம்

செய்முறை: