ஸ்டயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்டயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பெண்கள் உடை தெரிவுசெய்து வாங்குவதற்கான சில டிப்ஸ்.

பெண்கள் என்றாலே, அழகுதான். அந்த அழகை மேம்படுத்த அவர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தரமாகத்தான் இருக்க வேண்டும் என்று ஆர்வக் காட்டி வருகிறார்கள். அதிலும், இன்றைய பெண்கள் தங்களின் அழகிலும், உடைகளை அணிவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். அதிலும், துணிவகைகள் என்றால் தனி இடம் தான்.

பெண்கள் பொதுவாகவே மிகவும் ஆசைப்படுவதும், அதிகம் செலவழிப்பதும் நகை, துணி மற்றும் அழகுசாதன பொருட்களுக்கும் தான். அவர்கள் தேர்ந்தெடுக்கும் சுடிதார்களோ, அல்லது புடைவைகளோ மிகவும் புது டிசைன்களிலும் புது வரவாகவும்,  இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.காரணம்.ஒரு “function”-க்கு செல்லும்போது என்னதான் நகைகளும், மேக்கப்பும் போட்டு இருந்தாலும், அவர்கள் முதலில் கவனிப்பது நம்முடைய உடைகளைத்தான். நாம் அணிந்து செல்லும் உடைகளை வைத்தே நமக்கு மரியாதை கொடுக்கிறார்கள்.

மணப்பெண்ணுக்கு புடவை வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டியவைகள்.

திருமணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நிலையான பந்தம். அந்த பந்தம் தான் கடைசி வரை அவளுடன் இருக்கும். எனவே இத்திருமணத்தில் தேர்ந்தெடுக்கபடும் துணைவன் சரியானவரா, துணைவி தமக்கு ஏற்றவளா என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கும்.

இத்தகைய திருமணத்தில் துணைவன், துணைவி எவ்வளவு முக்கியமோ, அதுபோல மணமகன்,மணமகளின் உடையும் பார்க்கிறவர்களை கவர வேண்டும் என்று தான் எல்லோரும் நினைப்பார்கள்.

அதற்கு, நாம் சரியான புடவைகளை தேர்வு செய்ய வேண்டும். தன்னுடைய நிறத்திற்கு ஏற்றவாறு தேர்வு செய்ய வேண்டும். திருமணம் என்கிற நிகழ்வில் மணப்பெண்தான் ஹீரோயின். அத்தனை பேரின் பார்வையும் கவனமும் அவள் மீதுதான் இருக்கும்.

புடவை வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள்.

தமிழர்களின் பாரம்பரிய உடைகளில் முக்கியமானது புடவை. புடவை எந்த ஒரு பெண்ணாலும் விரும்பக்கூடியதாகவும் பொருந்தக் கூடியதாகவும்,  இருக்கும். புடவை எம்மாதிரி உடல்வாகு உள்ள பெண்ணிற்கும் பொருத்தமானதாக தேர்ந்தேடுத்து அணிந்து கொள்ள முடியும். புடவை கட்டும் விதமே நம் நாட்டில் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது.

6 கஜம் உள்ள புடவையாகட்டும், 9 கஜ புடவையாகட்டும் முறையாக கட்டினால் அழகாகவே இருக்கும். இன்று பல பெண்கள் திருமணம் மட்டுமின்றி, வரவேற்பு நிகழ்ச்சிகள், விருந்துகள், கல்லூரி நிகழ்ச்சிகள் போன்றவைகளுக்கும் கூட புடவைகளை அணிய விரும்புகிறார்கள்.

நவீன சல்வார் வகைகள்.

சுடிதார் என்றால் ஒரு டாப்பும், பேண்டும் சேர்ந்து அதனுடன் துப்பட்டாவும் இணைந்தது என்ற காலம் போய் தற்போது பல வகைகளில் சுடிதார்கள் தைக்கப்படுகின்றன.பஞ்சாபி, குஜராத்தி, மார்வாடி, ஷாட் டாப்ஸ், சல்வார் கமிஸ், கேதரிங், காலர் டைப், கட் வைத்த டாப்ஸ், ‌ஸ்‌லீ‌ப் லெ‌ஸ் (கை‌யி‌ல் இல்டலாத டா‌ப்‌ஸ்) என தையல் எந்திரங்கள் முழுத் திறனையும் வெளிப்படுத்துகின்றன சுடிதார்களில்.

கண் கவரும் கலர்ஃபுல் காம்பினேஷனில் அழகான எம்ப்ராய்டரி வேலைப்பாட்டுடன் கூடிய அனார்கலி ஃபிட்டிங் சல்வார் இது!

முகங்களுக்கு ஏற்ற முடி அலங்காரங்கள்.

நாகரீகமான இக்காலத்தில் அநேகர் முடி அலங்காரங்களை செய்து உள்ளனர். ஆனால் சிலர் அவர்களின் முகத்துக்கு பொருந்தாத வகையில் அலங்காரங்களை செய்வர்.எனவே அவர்களுக்காக சில தகவல்கள்.

இன்வெர்டட லேயர்டு கட்.

இந்த வகை முடியலங்காரம் சதுர வடிவ முகம் கொண்ட பெண்களுக்கு ஏற்றது. முதலில் கழுத்துப் பகுதியில் இருக்கும் முடியை சிறிதாக வெட்ட வேண்டும். கழுத்துப் பகுதியை மறைக்கு நீள முடிகளையும் கத்தரிக்கவும், இப்போது சதுரமுகம் வட்ட முகமாய்க் காட்சியளிக்கும்.

ஸ்பேர்ட் ஸ்கட். 

அழகிய சிறுமிகளுக்கான பார்ட்டி உடைகள்.

அழகிய குழந்தைகளுக்கு எந்த நேரத்தில் எப்படி உடைகள், நகைகள் போடலாம் என அநேக தாய்மார்களுக்கு தெரிவதில்லை.முடிந்த வரை குழந்தைகளுக்கு தங்க நகை போடாமல் 1கிராம் கோல்டு நகைகளை போடுவது நல்லது.

பிறந்தநாள் பார்ட்டிக்கு.

அடிக்கடி போவது இங்கு தான். பார்ட்டிக்கும் போகும் பொழுது சிப்பிளா மார்டனான உடை அணியவும். அந்த உடைக்கு பொருத்தமாக வளையல், மெல்லிய செயின், கம்மல் போடலாம். கைகளில் டாட்டூஸ் ஓட்டினால் அழகாக இருக்கும்.

திருமணங்களுக்கு.

மூக்கு கண்ணாடி பற்றிய சில தகவல்கள்.

இக்காலத்தில் பேஷனோ... இல்லை... கிளாமரோ... வெயிலோ இல்லை.. மழையோ.. கண்ணாடி என்பது இதில் கவனிக்க வேண்டிய விஷயம்...

கண்களை விட சிறிதான கண்ணாடிகளை அணியக்கூடாது. நம்முடைய முகத்துக்கு... கண்ணுக்குத் தேவையான அளவு பெரிதாக இருக்கும் பிரேம்களே நம்முடைய கண்களை பாதுகாக்கும்.

இப்போது நிறைய சிறுவர், சிறுமியர்கள் சின்னக் கண்ணாடியை போட்டுக் கொண்டு மேலும் கீழும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இப்படி பார்ப்பதால் அடிக்கடி விழியின் திரை மூடி விலகுவதால் கண் பார்வை பாதிக்கும். கண்ணாடிக்கு மேலாகவும், கண்ணாடிக்குக் கீழாகவும் பார்க்கக்கூடாது. கண்ணாடி வழியாகத்தான் பார்க்க வேண்டும்.

பொட்டு வைக்கும் போது கவனிக்கப்பட வேண்டியவைகள்.

இன்றைய காலகட்டத்தில் பொட்டு ஒரு அழகு பொருளாக மாறி வருகிறது. அக்காலத்தில் குங்கும பொட்டு அல்லது சாந்து பொட்டு வைப்பாங்க. அது மழையில், வியர்வையில் அழிந்துவிடுவதால் கொஞ்சம் மாற்றி அது ஸ்டிக்கர் பொட்டாச்சு.

ஸ்டிக்கர் பொட்டு ஆடைகளுக்கு தகுந்தது போல் கலர் கலராகவும் பல டிசைன்களிலும் வருகிறது. இன்று பூக்கள்,பிறை,மனித உருவம்,  நிலா, கல், பாம்பு வைத்த பொட்டு என்று நிறையவிதங்களில் கிடைக்கிறது..

பேஷனுக்கு தகுந்த படி பலவிதங்களில் இன்று பொட்டும் கிடைக்கிறது.

நகைகளின் வகைகள்.

ஸெர்கான் நகைகள்.
இவை அசல் வைரக் கற்களைப் போலவே  மின்னக்கூடியவை. வைரம் வாங்குவதென்றால் ஒரு கேரட் 60 ஆயிரம் ரூபாய். அதுவே செயற்கையானது என்றால் வெறும் 3 ஆயிரத்தில்  வாங்கலாம். வெஸ்டர்ன் முதல் பாரம்பரிய பட்டு வரை எல்லா உடைகளுக்கும் அம்சமாகப் பொருந்தும்.

பிளெயின் கோல்ட்.
இது தங்கப் பிரியர்களுக்கானது. தங்கம் மாதிரியே இருக்க வேண்டும்.

மடிசார் அணியும் பெண்ணுக்கான அலங்காரம்.

மடிசார் அணிகிற பெண்கள் கால்களுக்கான நகைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். சிலர்  இன வழக்கப்படி முகூர்த்தத்துக்கு நூல் புடவை அணிவது வழக்கம்.  அந்த நூல் புடவைக்கு கெம்ப் செட்தான் அல்லது கல் வைத்த செட் பொருத்தம். கொலுசும் மெட்டியும் அவர்களது கால்களின் அளவு மற்றும்  வடிவத்துக்குப் பொருந்துகிற மாதிரி இருக்க வேண்டும்.
சில்வர் கலரில் ஒர்க் செய்த  புடவைகளுக்கு ஒயிட் கோல்டில் அல்லது பிளாட்டினம் நகைகளைத் தேர்வு செய்யலாம்.ஆடம்பர வேலைப்பாடு செய்த புடவைகளுக்கு ஆரம் அணியக்கூடாது.ஏற்கனவே சேலையில் உள்ள அதிகமான வேலைப்பாடு, நகையின் அழகைக்  கெடுத்துவிடும். எனவே, சோக்கர் செட் அல்லது கல் வைத்த சிம்பிளான கழுத்தணியுடன் நிறுத்திக் கொள்ளலாம்.

மணப்பெண் அலங்காரத்தில் நகை தெரிவு.

இக்கால திருமணங்களில் அதிகளவு நாகரிக மோகம் இருந்தாலும் இன்னமும் முகூர்த்தத்துக்கு மட்டும் பாரம்பரிய நகை, உடைளைத்தான் பலரும் விரும்புகிறார்கள்.  திருமணத்துக்கு முன்பே ஹேர் ஸ்டைல், மேக்கப், எல்லாம் பொருத்தமாக இருக்கிறதா என இன்றைய  மணப்பெண்கள் ட்ரையல் பார்க்கிறார்கள். அதற்கு முன்பு திருமணச் சடங்குகள் அனைத்துக்கும்  பொருந்தக்கூடிய நகைகளைத் தேர்வு செய்ய வேண்டும்.திருமணத்துக்கான நகைகள் வாங்கும் போது கூடியவரையில் ஏற்கனவே தயாராக  உள்ள மாடல்களில் இருந்து தேர்ந்தெடுக்காமல், நகை வடிவமைப்பாளர்களிடம் திருமண உடைகளைக் காட்டி, அதே டிசைன் மற்றும் கலரில் செய்து  வாங்கலாம்.

பார்ட்டிக்கு போகும் முன் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

உடை:

முதலில் குண்டானவங்களுக்கு மெல்லிசான சாஃப்ட் சில்க் மற்றும் காட்டன் புடவைகள் அழகாக இருக்கும் சேலையே கட்டத் தெரியாது ஆனா பார்ட்டிக்கு சேலை தான் கட்டியாகணும்னு நினைக்கிறவங்க இப்ப பிரபலமா இருக்கிற ரெடிமேட் புடவைகளை கட்டலாம்.

மடிப்போ, பட்டையோ வைக்க வேண்டிய அவசியமில்லாம அப்படியே உடுத்திக்கிற சேலை அது. சேலை கட்டத் தெரிஞ்சா மட்டும் போதாது. முந்தானையை அழகா முழங்கைல தாங்கிப் பிடிக்கிற ஸ்டைலும் முக்கியம். சல்வார் போடறவங்களாக இருந்தா அனார்கலி மாடலை தேர்ந்தெடுக்கலாம்.

ஹை ஹீல்ஸ் அணிவதன் பாதிப்புகள்.


உயரம் குறைவாக இருக்கும் பெண்கள் தங்களை உயரமாகக் காட்டிக் கொள்ள ஹீல்ஸ் செருப்புகளில் சரணடைகிறார்கள். நமது உடலிலுள்ள உறுப்புகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட சமநிலையில் அமைந்திருக்கிறது. ஹை ஹீல்ஸ் காலில் சமநிலை அமைப்பை மாற்றி வைக்கிறது. அதன் பின் புதிய நிலையையே சாதாரண நிலை என மூளை எழுதிக் கொள்கிறது. இதனால் தான் தினமும் ஹீல்ஸ் போடும் பெண்கள், பின்னர் ஹீல்ஸ் போடாவிட்டால் கூட அவர்களுடைய உடல் சமநிலைக்கு வருவதில்லை. உடலின் அத்தனை உறுப்புகளுக்குமான தொடர்பு பாதத்தில் இருக்கிறது. அந்த நரம்புகள் தூண்டப்படும் போது முழு உடலுக்கும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.

புடவை அணியும் முறைகள்.


பெண்கள் அணியும் புடவையின் அமைப்பே அவர்களின் தோற்றத்தையே மாற்றியமைக்கக்கூடிய தன்மையுடன் திகழ்கின்றது. புடவையில் உள்ள டிசைன் வெறும் அழகிற்காக மட்டுமே அமைந்திருப்பதாகக் கருதிவிடக்கூடாது. திட்டமிட்டு புடவையைத் தேர்ந்தெடுத்து உடுத்தினால் பெண்களின உருவ அமைப்பே புரட்சிகரமாக மாற்றிவிடக்கூடும்.

உதாரணமாக பெண்கள் அணியக்கூடிய புடவையில் அமைந்த கோடுகள் குறுக்குவாட்டில் அமைந்தால் உயரமான பெண்கள் குள்ளமாக இருப்பது போன்ற பிரமை பார்ப்பவர்களுக்கு தோன்றும். புடவையில் அமைந்த கோடுகள் நேர்வாக்கில் அமைந்தால் குள்ளமானவர்கள் சற்று உயரமாக இருப்பது போல காட்சி தருவார்கள்.

ஒல்லியான பெண்களுக்கான ஆடைகள்.

ஒல்லியாகவும், உயரமாகவும் கலராக உள்ள பெண்கள் கோடு அல்லது கட்டம் போட்ட ஆடைகள் பக்கம் போய்விட வேண்டாம். முடியைக் கழுத்துக்கு மேல் தூக்கி சிகை அலங்காரமும் செய்யக் கூடாது. சிறிய பார்டர் சேலை அல்லது நீள வாக்கில், அதாவது மார்பில் இருந்து நுனி வரை பூ வேலை செய்த சுடிதார் அணியவும் கூடாது.

கொஞ்சம் பெரிய பூக்கள் போட்ட பளிச்சென்று மின்னும் சேலைகள் அல்லது சுடிதாரும், பாட்டமும் பூ போட்ட சுடிதார்கள் அணிந்தால் நீங்கள் அதற்கு மிகவும் பொருத்தமாக இருப்பீர்கள்.

நகையில் கவனிக்கப்பட வேண்டியவைகள்.

எட்டிப் பிடிக்கமுடியாதளவுக்கு விலை போனாலும் தங்கம் நம் அத்தியாவசியத் தேவைகளுடன் இரண்டறக் கலந்த ஒன்றாகி விட்டது. திருமணங்களில் பெண்ணுக்கு போடப்படும் தங்கத்தின் அளவு தான் திருமணத்தையே தரம் பிரிக்கிறது. இப்படி நம்மிடம் இருந்து பிரிக்க முடியாத தங்கத்தை வாங்கும் போது கவனித்து வாங்க வேண்டியது முக்கியமல்லவா?

தங்க நகைகள் வாங்கும் போது பலர் ரசீதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. ரசீது இல்லையென்றால் பணம் கொஞ்சம் குறையலாம் என்று எண்ணி ரசீது வாங்குவதில் ஆர்வம் காட்டாமல் விட்டு விடுகிறார்கள்.

பொருத்தமான சுடிதார் அணியுங்கள்.

சுடிதார் வயதை குறைத்துக்காட்டும் ஆடையாகும்., வயது, உருவ அமைப்பைப் பார்த்து துணி எடுத்துக் கொள்வது நல்லது.
பிளெய்ன் துணியில் மிகச் சிறிய டிசைன், கழுத்து, ஓரங்களில் மெல்லிய எம்ப்ராய்ட்ரி டிசைன், சைடு ஸ்லிட்டில் டிசைன் அம்சமாக இருக்கும்.
நீளவாக்கில் கோடு, மெல்லிய கொடி போன்ற டிசைன் உயரமாக காட்டும்.

ஜரிகை வைத்து தைத்தால், சல்வாரின் முன் பக்க முழு நீளத்துக்கும் வைத்துக் கொள்ளுங்கள். ஒன்று அல்லது ஒன்றரை இன்ச்சுக்கு மேல் வேண்டாம்.

அழகான, பொருத்தமான காதணி அணிவோம்.

 தினமும் காதுகளை அழுந்த தேய்த்து சுத்தப்படுத்துங்கள். காது அமைப்பில் வித்தியாசம் இருக்கலாம். அதை காதணிகள், மேக்கப்பினால் சரி செய்து கொள்ளலாம்.

நீளக் காது என்றால் ஃபவுண்டேஷன் போட்டு சிறிதாக காட்டலாம். விதவிதமான காதணிகளால் அலங்கரிக்கலாம். காதின் கீழ் விளிம்பு அகலமாக இருந்தால் பட்டையாக நிறைய கல் வைத்த பேசரி தோடுகளை போட்டுக் கொள்ளுங்கள்.

வளையல்களை அணியும் விதங்கள்.

கலர் கலர் கலராய் ஆடைகள், வண்ண வண்ண வளையல்கள் என உலா வரும் பெண்களே வளையல்கள் அணியும்போது அதற்அதற்கென சில முறைகள் உண்டு. அது தவறும்போது அழகை அது குறைத்து விடவும் கூடும். முதலாவது உங்களிடம் வண்ண வளையல்கள் பல டிசைன்களில் இருக்குகிறதா?

அதை வெள்ளை ரிசூவில் சுற்றி பெட்டியிலே வைத்து பாதுபாதுகாப்பாக வையுங்கள். இதனால் பொருளின் உபயோகக் காலம் கூடும்.