படிப்பறிவு இல்லாத காலத்திலேயே, பெண்கள் தங்கள் குடும்பத்தை திறம்பட நடத்தி, தங்கள் திறமையை நிலை நாட்டினர். ஒவ்வொரு விஷயத்தையும், ஒவ்வொரு பிரச்னைக்கான தீர்வையும், அவர்கள் குடும்பத்தை நடத்துவதால் ஏற்படுகிற அனுபவத்தினாலேயே தெரிந்து, புரிந்து ஜெயித்துக் காட்டினர்.
உடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஒழுக்கமான உடை அவசியம்.
படிப்பறிவு இல்லாத காலத்திலேயே, பெண்கள் தங்கள் குடும்பத்தை திறம்பட நடத்தி, தங்கள் திறமையை நிலை நாட்டினர். ஒவ்வொரு விஷயத்தையும், ஒவ்வொரு பிரச்னைக்கான தீர்வையும், அவர்கள் குடும்பத்தை நடத்துவதால் ஏற்படுகிற அனுபவத்தினாலேயே தெரிந்து, புரிந்து ஜெயித்துக் காட்டினர்.
பார்ட்டிக்கு போகும் முன் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
உடை:
முதலில் குண்டானவங்களுக்கு மெல்லிசான சாஃப்ட் சில்க் மற்றும் காட்டன் புடவைகள் அழகாக இருக்கும் சேலையே கட்டத் தெரியாது ஆனா பார்ட்டிக்கு சேலை தான் கட்டியாகணும்னு நினைக்கிறவங்க இப்ப பிரபலமா இருக்கிற ரெடிமேட் புடவைகளை கட்டலாம்.
மடிப்போ, பட்டையோ வைக்க வேண்டிய அவசியமில்லாம அப்படியே உடுத்திக்கிற சேலை அது. சேலை கட்டத் தெரிஞ்சா மட்டும் போதாது. முந்தானையை அழகா முழங்கைல தாங்கிப் பிடிக்கிற ஸ்டைலும் முக்கியம். சல்வார் போடறவங்களாக இருந்தா அனார்கலி மாடலை தேர்ந்தெடுக்கலாம்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)