சிறுவர்களுக்கான உடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுவர்களுக்கான உடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அழகிய சிறுமிகளுக்கான பார்ட்டி உடைகள்.

அழகிய குழந்தைகளுக்கு எந்த நேரத்தில் எப்படி உடைகள், நகைகள் போடலாம் என அநேக தாய்மார்களுக்கு தெரிவதில்லை.முடிந்த வரை குழந்தைகளுக்கு தங்க நகை போடாமல் 1கிராம் கோல்டு நகைகளை போடுவது நல்லது.

பிறந்தநாள் பார்ட்டிக்கு.

அடிக்கடி போவது இங்கு தான். பார்ட்டிக்கும் போகும் பொழுது சிப்பிளா மார்டனான உடை அணியவும். அந்த உடைக்கு பொருத்தமாக வளையல், மெல்லிய செயின், கம்மல் போடலாம். கைகளில் டாட்டூஸ் ஓட்டினால் அழகாக இருக்கும்.

திருமணங்களுக்கு.