முடி அலங்காரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முடி அலங்காரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

முகங்களுக்கு ஏற்ற முடி அலங்காரங்கள்.

நாகரீகமான இக்காலத்தில் அநேகர் முடி அலங்காரங்களை செய்து உள்ளனர். ஆனால் சிலர் அவர்களின் முகத்துக்கு பொருந்தாத வகையில் அலங்காரங்களை செய்வர்.எனவே அவர்களுக்காக சில தகவல்கள்.

இன்வெர்டட லேயர்டு கட்.

இந்த வகை முடியலங்காரம் சதுர வடிவ முகம் கொண்ட பெண்களுக்கு ஏற்றது. முதலில் கழுத்துப் பகுதியில் இருக்கும் முடியை சிறிதாக வெட்ட வேண்டும். கழுத்துப் பகுதியை மறைக்கு நீள முடிகளையும் கத்தரிக்கவும், இப்போது சதுரமுகம் வட்ட முகமாய்க் காட்சியளிக்கும்.

ஸ்பேர்ட் ஸ்கட்.