பெண்கள் பொதுவாகவே மிகவும் ஆசைப்படுவதும், அதிகம் செலவழிப்பதும் நகை, துணி மற்றும் அழகுசாதன பொருட்களுக்கும் தான். அவர்கள் தேர்ந்தெடுக்கும் சுடிதார்களோ, அல்லது புடைவைகளோ மிகவும் புது டிசைன்களிலும் புது வரவாகவும், இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.காரணம்.ஒரு “function”-க்கு செல்லும்போது என்னதான் நகைகளும், மேக்கப்பும் போட்டு இருந்தாலும், அவர்கள் முதலில் கவனிப்பது நம்முடைய உடைகளைத்தான். நாம் அணிந்து செல்லும் உடைகளை வைத்தே நமக்கு மரியாதை கொடுக்கிறார்கள்.
சுடிதார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பெண்கள் உடை தெரிவுசெய்து வாங்குவதற்கான சில டிப்ஸ்.
பெண்கள் பொதுவாகவே மிகவும் ஆசைப்படுவதும், அதிகம் செலவழிப்பதும் நகை, துணி மற்றும் அழகுசாதன பொருட்களுக்கும் தான். அவர்கள் தேர்ந்தெடுக்கும் சுடிதார்களோ, அல்லது புடைவைகளோ மிகவும் புது டிசைன்களிலும் புது வரவாகவும், இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.காரணம்.ஒரு “function”-க்கு செல்லும்போது என்னதான் நகைகளும், மேக்கப்பும் போட்டு இருந்தாலும், அவர்கள் முதலில் கவனிப்பது நம்முடைய உடைகளைத்தான். நாம் அணிந்து செல்லும் உடைகளை வைத்தே நமக்கு மரியாதை கொடுக்கிறார்கள்.
நவீன சல்வார் வகைகள்.
கண் கவரும் கலர்ஃபுல் காம்பினேஷனில் அழகான எம்ப்ராய்டரி வேலைப்பாட்டுடன் கூடிய அனார்கலி ஃபிட்டிங் சல்வார் இது!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)