புடவையின் வகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புடவையின் வகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புடவை வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள்.

தமிழர்களின் பாரம்பரிய உடைகளில் முக்கியமானது புடவை. புடவை எந்த ஒரு பெண்ணாலும் விரும்பக்கூடியதாகவும் பொருந்தக் கூடியதாகவும்,  இருக்கும். புடவை எம்மாதிரி உடல்வாகு உள்ள பெண்ணிற்கும் பொருத்தமானதாக தேர்ந்தேடுத்து அணிந்து கொள்ள முடியும். புடவை கட்டும் விதமே நம் நாட்டில் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது.

6 கஜம் உள்ள புடவையாகட்டும், 9 கஜ புடவையாகட்டும் முறையாக கட்டினால் அழகாகவே இருக்கும். இன்று பல பெண்கள் திருமணம் மட்டுமின்றி, வரவேற்பு நிகழ்ச்சிகள், விருந்துகள், கல்லூரி நிகழ்ச்சிகள் போன்றவைகளுக்கும் கூட புடவைகளை அணிய விரும்புகிறார்கள்.