அடுக்கு பலகாரம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அடுக்கு பலகாரம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சுவை நிறைந்த அடுக்கு பலகாரம் (Kuih Lapis) செய்முறை.

தேவையான பொருட்கள்.
3 கப் தேங்காய் பால்
1/4 கப் அரிசி மாவு
1 1/2 கப் மைதா மாவு
1/4 கப் சோள மாவு
1/2 கப் சக்கரை
1 தேக்கரண்டி உப்பு
சிவப்பு வர்ணம் (உணவுக்காக பயன்படுத்துவது)
ரோஸ் எசன்ஸ் (தேவையானால்)

செய்முறை.