அன்னாசி புடிங் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அன்னாசி புடிங் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சுவைமிக்க அன்னாசிப்பழ புடிங்.

தேவையான பொருட்கள்:

கஸ்டர்ட் பவுடர் - 2 மேசைக்கரண்டி
அன்னாசிப்பழம் - 1(சிறு துண்டுகளாக வெட்டியது)
அன்னாசி எஸன்ஸ் - 1/2 மேசைக்கரண்டி
பால் பவுடர் - 7 டேபிள் ஸ்பூன்
சீனி - 8 மேசைக்கரண்டி
பிளம்ஸ்,பொடித்த முந்திரி - 1/4 கப்

செய்முறை: