முந்திரி பர்ஃபி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முந்திரி பர்ஃபி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

முந்திரி பர்ஃபி செய்முறை.

தேவையான பொருட்கள்: 
நெய் - தேவையான அளவு
முந்திரி - 1 கப்
சோள மாவு - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 கப்
தண்ணீர் - 1/4 கப்


செய்முறை: 
முதலில் பிளெண்டரில் முந்திரி மற்றும் சோள மாவு சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியில் சர்க்கரை மற்றும் தண்ணீர் ஊற்றி, பாகு ஆகும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும். பின்பு அதில் அரைத்த முந்திரி பொடியைப் போட்டு, தீயை குறைவில் வைத்து 3-4 நிமிடம் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.