கொய்யா பர்ஃபி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொய்யா பர்ஃபி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சுவைமிக்க கொய்யா பர்ஃபி

கொய்யா பர்ஃபி தேவையானவை: நடுத்தர சைஸ் கொய்யாப்பழம் & 5, சர்க்கரை & மூன்றரை கப், வெண்ணெய் & கால் கப், சிட்ரிக் ஆசிட் & 1 கிராம், உப்பு & அரை டீஸ்பூன், ஏலக்காய் (பொடித்தது) & 5. செய்முறை: பழத்தை நறுக்கி ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றி வேகவிடவும். அதை மசித்து கொசுவலைத் துணியில் ஊற்றி விதைகள், தோல் போன்றவற்றை அகற்றி விடவும். வடிகட்டிய சாறை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதோடு சர்க்கரை, வெண்ணெய், சிட்ரிக் ஆசிட் மற்றும் உப்பையும் சேர்த்து அடுப்பிலேற்றி கிளறவும். கெட்டிப்படத் துவங்கியதும் ஏலப் பொடியைத் தூவி கிளறவும்.