கேக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மெழுகுவர்த்தியை ஊதி கேக் வெட்டினால் ஆபத்தா?

கேக்கை பார்த்தவுடனே தான் கொண்டாட மூடே வருகிறது. கேக் இல்லாமல் கொண்டாட்டம் இல்லை. பலூன், கலர் கலர் தோரணங்கள், வாழ்த்துக்கள் எனத் தொடங்கும் பிறந்த நாள், வேறு சில கொண்டாட்டங்கள்  சாக்லெட், கேக், பரிசு பொருட்களுடன் சந்தோஷத்தின் சிகரத்துக்கே நம்மை அழைத்துச் சென்றுவிடும்.

ஆனால், பிறந்தநாளில் கேக் வெட்டுவதற்கு முன்பு அதன் மேல் இருக்கும் மெழுகுவர்த்தியை ஊதி அனைக்கும் கலாச்சாரத்தால், பல்வேறு நோய்களை நாமே வலிய வரவழைத்துக் கொள்கிறோம் என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்!

பணத்தைச் செலவழித்துக் கொண்டாட்டத்தைத் தொடங்குகிறோம். ஆனால் அதனுடன் சேர்த்து வைர‌ஸையும், பாக்டீரியாவையும் பகிர்ந்து கொள்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

சுவைமிக்க லவ் கேக்.

தேவையான பொருட்கள்.
ஸ்டோபரி - 4 பழங்கள் 
ரவை - 500 கிராம்
சீனி - 1 கிலோ
பட்டர் – 250 கிராம்
முட்டை – 20 முட்டைகள் (10 முட்டைகளில் வெள்ளை கரு மட்டும்)
கஜு – 600கிராம்
ரோஸ் எசன்ஸ் – 2 தேக்கரண்டி
வெனிலா – 2 தேக்கரண்டி
பிளம்ஸ் - 200 கிராம்

முந்திரி பாதாம் பருப்பு கேக்.

பாதாம் பருப்பு ¾ கப்பை வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்து தோல்நீக்கி, காயவைத்துக் கொள்ளவும். முந்திரி, பாதாம் பருப்பு இரண்டையும் தனி தனியாக ¾ கப்பில் (மொத்தம் ஒரு கப்) எடுத்து  மிக்ஸியில் மென்மையாகப் பொடித்துக்கொள்ளவும். 3.4/ கப் பாலை அடுப்பில் வைத்து சேர்ந்தாற்போல் திரிதிரியாய் வரும் பதத்திற்குக் காய்ச்சிக்கொள்ளவும். (முற்றிலும் இறுகவேண்டாம்.)
அதே நேரத்தில் இன்னொரு அடுப்பில் வாணலியில் 1 ½  சர்க்கரையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, (தேவைப்பட்டால் சர்க்கரை கரைந்ததும் சிறிது பால்சேர்த்து அழுக்கு நீக்கி) ஒற்றைக் கம்பிப் பதத்திற்கு பாகு காய்ச்சவும்.