அன்னாசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அன்னாசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உடல் எடையை குறைக்க உதவும் அன்னாசிப்பழம்.

இயற்கையின் கொடையான சுவை மிக்க அன்னாச்சி பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன.அதே போல் அன்னாசி மூலம் உடல் எடையை குறைத்து, அழகையும் கூட்டிக் கொள்ளவும் பெரும் பங்கு வகிக்கின்றது.

நார்ச்சத்து, இரும்பு,புரதச்சத்து, வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ள இந்த அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். முகம் பொலிவு பெறும்.இது ஜீரண சக்தியையும் அதிகரிக்க வல்லது.

அன்னாசி பழம் மற்றும் தேன் சேர்த்து ஜூஸ் செய்து தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டால் இருபக்கத் தலைவலி,

அன்னாசி ஜூஸ் தயாரிக்கும் முறை.


அன்னாசியை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அதில் சிறிது தேசிக்காய் சாறு, தேவையான அளவு சீனி என்பவற்றை இட்டு மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின்பு அதில் காய்ச்சி ஆறிய பால் அல்லது ஐஸ் தண்ணீர் இட்டு பரிமாறவும்.

குறிப்பு: இயற்கையான சுவை குறைய விரும்பாதவர்கள்  மிக்சியில் அரைத்ததும் தண்ணீர்