தயிர் – 200 மில்லி
பீட்ரூட் – 1 பெரியது
உப்பு - தேவைக்கு
ப.மிளகாய் – 1
பூண்டு – 2 பல்
வெங்காயம் - 1
வறுத்த வேர்கடலை – ஒரு கைபிடி அளவு
கொத்துமல்லி தழை – அலங்கரிக்க
செய்முறை...
• பீட்ரூட்டை துருவிக்கொள்ளவும்.
• பூண்டு ,ப.மிளகாய் , வேர்கடலையை கொர கொரப்பாக அரைக்கவும்.
• வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.