அண்மையில் கடலுக்கு அடியில் மிகப்பெரிய நண்டு ஒன்று புகைப்படமாக வெளியிடப்பட்டிருந்தது.
தற்போது நியூசிலாந்தில் மிகவும் வசீகரமான கடலொன்றான டர்க்கைஸ் கடலுக்கடியில் உலாவிய மாபெரும் மர்ம கடல் உயிரினம் ஒன்றின் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.
இந்த படமானது கூகுள் ஏர்த் வரைபடத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த கடலின் ஓக் விரிகுடாவுக்கு அண்மித்த பகுதியிலேயே இந்த கடல் உயிரினம் உலாவியுள்ளது.