இனிய நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இனிய நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இனிய பாடசாலை நினைவுகள்.

பழகிய நெஞ்சங்கள்
பிரிகின்ற நேரங்கள்
நெஞ்சத்தில் எண்ணத்தில்
எண்ணற்ற பாரங்கள்

எட்டு மணி நேரம்
வீட்டை விட்டு பிரிந்தோம்!
நண்பர் கூட்டம் கை கொடுக்க
வருந்தும் நெஞ்சம் மகிழ்ந்தது !
சில நேரம் படிப்பு
பல நேரம் துடிப்பு