மேக்கப் பொருட்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மேக்கப் பொருட்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மேக்கப் பொருட்களில் உள்ள ஆபத்துக்கள்.

சுவாச பிரச்சனைகள் 
முகத்திற்கு போடும் பவுடரில் உள்ள கனிமங்களை தொடர்ந்து சுவாசித்தால்அவை நுரையீரலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே நல்ல நறுமணம் உள்ளது என்று பவுடரை நிறைய பூசிக் கொள்ளாதீர்கள். இதனால் சுவாச பிரச்சனைகள் மட்டுமின்றிதலைவலியும் அதிகம் ஏற்படும்.

புற்றுநோய் 
ஷேவிங் க்ரீம் மற்றும் மாய்ஸ்சுரைசர்களில் பாராபீன் என்னும் பதப்படுத்தும் பொருள் உள்ளது. ஆகவே இவற்றை தொடர்ந்து பயன்படுத்தும் போதுமார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றிசரும புற்றுநோயும் ஏற்படும் அபாயமும் உள்ளது.

மேக்கப் பொருட்களால் ஏற்படும் ஆபத்துக்கள்.

இன்றைய இளைய தலைமுறையினர் இயற்கை அழகு இருக்கும் போது அந்த அழகை கூடுதலாக அழகு படுத்துகிறேன் என்று கூறி சந்தையில் விற்கும் எண்ணற்ற இரசாயன அழகு சாதன பொருட்களை வாங்கி குவிக்கின்றனர்.  விரல் நகங்களுக்கு போடும் நெயில்பாலீஸ் முதல் கூந்தலுக்கு உபயோகிக்கும் ஷாம்பு   வரை அத்தனையும் இரசாயனம்தான்.இந்த அழகு சாதனப் பொருட்களினால்