தொடர்ந்து 45 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ள சிம்புதேவன், டிசம்பர் மாத இறுதியில் படப்பிடிப்புக்கு விடுமுறை அளிக்கவுள்ளார். இந்த பிரம்மாண்டமான செட்டில் சண்டைக்காட்சிகளையும் எடுக்க திட்டமிட்டுள்ளார் சிம்புதேவன்.
சிம்புதேவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பாடல் காட்சியுடன் தொடங்கியது விஜய்யின் அடுத்தப் படம்
தொடர்ந்து 45 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ள சிம்புதேவன், டிசம்பர் மாத இறுதியில் படப்பிடிப்புக்கு விடுமுறை அளிக்கவுள்ளார். இந்த பிரம்மாண்டமான செட்டில் சண்டைக்காட்சிகளையும் எடுக்க திட்டமிட்டுள்ளார் சிம்புதேவன்.
விஜய் படத்துக்காக அரண்மனை செட்
‘கத்தி’ படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தை சிம்புதேவன் இயக்குகிறார். சுதீப், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி உட்பட பலர் நடிக்கின்றனர். அந்தமான் நிக்கோபார் தீவுகளில் சோழ ராஜ்ஜியத்தின்போது நடந்த போரும் நடப்பு காலத்தில் மியூசியத்தில் நடப்பது போலவும் கதை அமைக்கப்பட்டுள்ளது.
படத்தின் தலைப்பு மாரீசன் என்று கூறிவந்தனர். ஆனால், படக்குழு மறுத்துள்ளது. இதன் ஷூட்டிங் 10&ம் தேதி சென்னை அருகே போடப்பட்டிருக்கிற பிரமாண்ட அரண்மனை அரங்கில் தொடங்குகிறது. இங்கு விஜய், ஹன்சிகா, ஸ்ரீதேவி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகிறது. 30 நாட்கள் இங்கு ஷூட்டிங் நடக்கிறது.

ஒரே நாளில் படத்தை தொடங்கும் விஜய்-ஆர்யா
கத்தி படத்திற்குப் பிறகு விஜய், சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் சுருதி ஹாசன் நடிக்கிறார்கள். மேலும் ஸ்ரீதேவி, ‘நான் ஈ’ சுதிப் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவை நட்ராஜ் கவனிக்கவுள்ளார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கவுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் 10ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளது.அதேபோல், ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்திற்குப் பிறகு ஆர்யாவை வைத்து ராஜேஷ் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இவர்கள் கூட்டணியில் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ வெற்றி பெற்றதையடுத்து இப்படத்தை உருவாக்குகிறார்கள்.

அஜீத்தை கேட்ச் பண்ணுகிறார் ஹன்சிகா!
தற்போதைய புது வரவு நடிகைகள் அனைவருக்குமே அஜீத்துடன் ஒரு படத்திலேனும் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. அது சிலருக்கு மட்டுமே நிறைவேறுகிறது. பலருக்கு நிராசையாகி விடுகிறது.அந்த வகையில் தற்போது பீல்டில் இருக்கும் முன்னணி நடிகைகளான த்ரிஷா, நயன்தாரா இருவரும் அஜீத்துடன் சில படங்களில் நடித்து விட்டனர்.
அதேபோல் தமன்னாவுக்கு வீரம் படத்தில் லக் அடித்தது. அதையடுத்து அனுஷ்காவுக்கு தற்போது அவரது 55வது படத்தில் கிடைத்திருக்கிறது. ஆனால், ஹன்சிகாவுக்கு வேலாயுதம் படத்தையடுத்து தற்போது சிம்புதேவன் இயக்கும் படம் என இரண்டு படங்களில் விஜய்யுடன் நடிக்க சான்ஸ் கிடைத்து விட்டபோதும், அஜீத்துடன் மட்டும் ஒரு படத்தில்கூட நடிக்க சான்ஸ் கிடைக்கவில்லை.

சிரிப்பு படத்துக்காக சீரியசாக உழைக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார்!
சிம்புதேவன் இயக்கும் படத்தையடுத்து ராஜா ராணி அட்லி இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். அந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். அந்த வகையில் அது அவரது 50வது படமாகியிருக்கிறது. ஆக, அரை சதமடிக்கும் படம் அதிரடியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஜி.வி., அந்த படத்திற்காக ரொம்பவே மெனக்கெடப்போகிறாராம்.
இது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, அவரது நடிப்பு ஆசையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஏற்கனவே பென்சில் என்ற படத்தில் ப்ளஸ்-2 மாணவனாக நடித்தார். அந்த படம் இன்னமும் திரைக்கு வரவில்லை. அதையடுத்து, த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என்றொரு படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. அது என்னவானது என்றே தெரியவில்லை.

ஸ்ருதிஹாசனின் கால்சீட் பிரச்சினையால் கைநழுவிப்போன படங்கள்!
ஏழாம் அறிவு, 3 படங்களைத் தொடர்ந்து தற்போது பூஜை படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் ஸ்ருதிஹாசன். இதையடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் நடிக்கிறார். ஆனால் இதற்கிடையே மணிரத்னம் டைரக்ஷனில் உருவாகும் படத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் இப்போது துல்கர்சல்மான்-நித்யாமேனன் நடிப்பதாக சொல்கிறார்கள். துல்கர்சல்மான் ஹீரோ என்பதால்தான் அப்படத்தை ஸ்ருதிஹாசன் தவிர்த்து விட்டதாகவும் இன்னொரு செய்தி உலவிக்கொண்டிருக்கிறது.ஆனால் இதுபற்றி ஸ்ருதியைக் கேட்டால், மணி சார் படமென்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

விஜய்யின் அடுத்த படத்துக்கு ரூ.100 கோடி பட்ஜெட்!
தற்போது விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கத்தி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பட்ஜெட் 70 கோடி என்கிறார்கள். அடுத்து விஜய், சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் விஜய் ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடிக்கிறார்கள்.
கன்னட ஹீரோ சுதீப் வில்லன். ஸ்ரீதேவி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைக்கிறார். நட்டு என்கிற நட்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய்யின் உதவியாளர் பி.டி.செல்வகுமார் தயாரிக்கிறார். இது சரித்திர கால கதையும், நிகழ்கால கதையும் இணைந்த திரைக்கதை. அதாவது தெலுங்கில் வெளிவந்த மகதீரா பாணியிலான கதை. இதற்கான படப்பிடிப்புகள் 5 கட்டமாக நடக்க இருக்கிறது. முதல் கட்ட படப்பிடிப்புகள் நவம்பர் மாதம் கேரளாவில் தொடங்குகிறது.

தயாரிப்பாளர்களை கவரும் ஹன்சிகா!
'கோலிவுட்டில் வேகமாக வளர்ந்து வந்த ஹன்சிகா, சிம்புவை காதலிப்பதாக ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்த பிறகு, அவருக்கான படவாய்ப்புகள் குறையத் தொடங்கியது. ஏற்கனவே அவர் பேசிக்கொண்டிருந்த முன்னணி ஹீரோக்களின் படங்களில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் ஹன்சிகா நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக வேறு கதாநாயகிகள் ஒப்பந்தமாகிக் கொண்டிருந்தார்கள்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஹன்சிகா இந்த காதல் தனது சினிமா மார்க்கெட்டையே காலி பண்ணி விடும் போலிருக்கே என்று யோசித்து உடனடியாக சிம்புவை விட்டு விலகினார். அதையும் வெளிப்படையாகவே அறிவித்தார். அதோடு தன்னை விட்டு விலகிச்சென்ற சில ஹீரோக்களை நேரடியாக சந்தித்து சமாதானம செய்தார்.

80 கோடி பட்ஜெட்டில் விஜய்யின் 58வது படம்!
கத்தி படத்தை அடுத்து இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் உள்பட சில படங்களை இயக்கிய சிம்புதேவனின் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். தற்போது கத்தி இறுதிகட்டத்தை எட்டி விட்டதால் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் இருவரும் நடிக்கின்றனர்.
இதில் ஹன்சிகா ஏற்கனவே விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் நடித்துள்ளார். மேலும், ஸ்ரீதேவி, நான் ஈ சுதீப் ஆகியோரும் முக்கிய வேடங்களில நடிக்கிறார்கள். மேலும், ஸ்ரீதேவிகூட ப்ளாஷ்பேக்கில் அப்பாவாக நடித்துள்ள விஜய்க்கு மனைவியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)