போடா போடி படத்திற்கு பிறகு சிம்பு கதாநாயகனாக நடித்த படம் எதுவும் வெளியாகவில்லை. அதனால் அவர் எந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும், கடந்த 2 வருடங்களாக வேட்டை மன்னன், வாலு, இது நம்ம ஆளு என்று 3 படங்களில் நீங்கள் நடித்து வருவதாக செய்திகள்தான் வெளியாகிக் கொண்டிருககிறது.
ஆனால் எந்த படமும் இன்னும் திரைக்கு வரவில்லையே என்றுதான் கேட்கிறார்களாம். அதைக்கேட்டு என்ன பதில் கொடுப்பது என்று யோசிக்கும் சிம்பு, ஏதாவது எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், புலி பதுங்குவது பாயுறதுக்குத்தான். சீக்கிரமே பாயுவேன் என்று அதிரடியாக டயலாக் விடுகிறாராம்.