ஆடாம ஜெயிச்சோமடா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆடாம ஜெயிச்சோமடா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ரஜினி படத்துக்காக தான் ஹீரோவாக நடிக்கும் பட விழாவை தவிர்த்த கருணாகரன்!

கலகலப்பு, பீட்சா, சூதுகவ்வும், தீயா வேலை செய்யனும் குமாரு, யாமிருக்க பயமே, ஜிகர்தண்டா உள்பட பல படங்களில் நடித்தவர் கருணாகரன். இதில் சூதுகவ்வும் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் நடித்த கருணாகரனுக்கு காசு பணம் துட்டு என்ற பாடல் காட்சியிலும் நடித்தார். அதேபோல், யாமிருக்க பயமே படத்திலும் முக்கியமான ரோலில் நடித்தார்.

விளைவு, இப்போது தில்லுமுல்லு படத்தை அடுத்து பத்ரி இயக்கும் ஆடாம ஜெயிச்சோமடா படத்தில் ஹீரோவாகி விட்டார் கருணாகரன். கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் காமெடி ஹீரோவாக நடித்திருக்கிறார் கருணாகரன்.