புற்றுநோய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புற்றுநோய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

"செல்போன் பேசினால் புற்றுநோய் வரும்" ஆய்வு முடிவு.

தினசரி செல்போன் பேசுவோருக்கு உடலில் பாதிப்புகள் ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அவை உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில், இஸ்ரேலில் உள்ள டெல்அவில் பல் கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் யனிவ் ஹம்ஷானி தலைமையிலான குழுவினர் ஒரு புதிய ஆய்வு நடத்தினர்.

அதன்படி, அதிக நேரம் செல்போன் பேசுபவர்களை புற்று நோய் தாக்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.இவர்கள் நீண்ட நேரம் செல்போன் பேசுபவர்களிடமும், செல்போன் பேசாதவர்களிடமும் இருந்து எச்சில் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

அவர்களில், அதிக நேரம் செல்போன் பேசுபவர்களுக்கு புற்று நோய் ஏற்படுவதற்கான அறிகுறி இருந்தது தெரிய வந்தது.

பெர்ஃபியூம் பயன்படுத்தினால் புற்று நோயுடன் கூடிய பல நோய்கள் வருமாம் .......

நாம் அனைவரும் தினமும் பயன்படுத்தும் பெர்ஃபியூமில் கலந்துள்ள வேதிப் பொருட்கள் உடலுக்கு மிகவும் ஆபத்தாக உள்ளது.
பெர்ஃபியூம் பயன்படுத்துவது நல்லதா?

அன்றாடம் வியர்வை மூலம் உண்டாகும் உடல் நாற்றத்தை மறைக்க பெர்ஃபியூம் பயன்படுத்தும் பழக்கம் அனைவருக்கும் இருக்கும்.

இத்தகைய பெர்ஃப்யூம்களில் கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 100 வேதிப்பொருட்கள் கலக்கப்படுகின்றன.

"மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் சீக்கிரமாக மரணிப்பார்" ஆய்வு அறிக்கை.

மாட்டுக்கறி உடலுக்கு தீங்கு விளைவிப்பதுடன் இளம் வயதிலேயே மரணத்தை தரும் எனக் கூறப்படுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தள்ளுவண்டிகளில் பீப் பக்கோடா விற்பனையும் சூடு பிடிக்கிறது. ரெட்மீட் எனப்படும் மாட்டுக்கறியை சாப்பிட்டால் இளம் வயதில் மரணமடைய நேரிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலை நாடுகளில் மாட்டுக்கறி சிவப்புக் கறியாக கூறப்படுகிறது. மையோக்ளோபின் என்ற இந்த புரோட்டீனே கறிக்கு சிவப்பு வண்ணத்தை அளிக்கிறது. இந்த சிவப்பு வண்ணம் மறைந்து பழுப்பு வண்ணத்தை அடைகிறது.

இதன் காரணம் மையோக்ளோபின் வேதி மாற்றம் அடைவதே. எந்த அளவுக்கு மையோக்ளோபின் இருக்கிறதோ அந்த அளவுக்கு கறி உடலுக்குத் தீங்கு விளைவிக்கிறது.

நைட் ஷிப்டில் வேலை பார்க்கும் பெண்களுக்கு புற்றுநோய் பாதிக்குமா?

இரவு பணியில் இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து கனடாவை சேர்ந்த உடலியல் ஆராய்ச்சியாளர்கள், ஆய்வு செய்தனர். பெண்களுக்கு பெரும் பிரச்னையாக இருக்கும் மார்பக புற்றுநோய் குறித்து இதில் தீவிரமாக ஆராயப்பட்டது.

கனடாவின் பிரிட்டிஷ் ,வான்கூவர், கொலம்பியா, கிங்ஸ்டன், ஆன்டாரியோ நகரங்களில் மார்பக புற்றுநோய் பாதித்த 1,134 பெண்களிடமும், அதே வயதில் நோய் பாதிக்காத 1,179 பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் தெரிய வந்துள்ளதாவது:

வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகளும் பாதுகாப்பு முறைகளும்.

தெற்காசிய நாடுகளில் வாயில் ஏற்படும் புற்றுநோய் அதிகமாகி வருகிறது. இந்த நோய்க்கு தீர்வு கண்டுபிடிக்க காலதாமதமாவதால் உலகில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, நியூசிலாந்தைச் சேர்ந்த தோல்நோய் சிகிச்சை மையம் தெரிவிக்கிறது.

வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகள்:

* வாயில் இருந்து ரத்தக்கசிவு ஏற்படும். வெள்ளை அல்லது சிவப்பு நிற புள்ளிகள் வாயின் உட்புறத்தில் காணப்படும்.

உங்களுக்கு ‘வெள்ளி நைட்ரோ ஆக்சைட்’ பற்றி தெரியுமா?

இதை நீங்கள் தினம் தினம் பார்த்துக் கொண்டும்சு ரண்டிக் கொண்டும்தான் இருக்கிறீர்கள்.செல்போன் ரீசார்ஜ் கார்ட்டில் உள்ள எண்ணை மறைக்க சில்வர் கலரில் ஒரு கோட்டிங் கொடுத்திருப்பார்களே, அதுதான்  வெள்ளி நைட்ரோ ஆக்சைட்.

செல்போன் ரீசார்ஜ் செய்பவர்கள், இந்த வெள்ளி கோட்டிங்கை சுரண்டி தான் ரீசார்ஜ் எண்ணை பார்ப்பார்கள்.இந்த வெள்ளி நைட்ரோ ஆக்சைட், மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுத்தவல்ல நோய் கிருமி உள்ளதாக ஐக்கிய அமெரிக்க மருத்துவ ஆராச்சிநிலையம் இதை கண்டறிந்துள்ளது.