நோய் எதிர்ப்புசக்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நோய் எதிர்ப்புசக்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பெர்ஃபியூம் பயன்படுத்தினால் புற்று நோயுடன் கூடிய பல நோய்கள் வருமாம் .......

நாம் அனைவரும் தினமும் பயன்படுத்தும் பெர்ஃபியூமில் கலந்துள்ள வேதிப் பொருட்கள் உடலுக்கு மிகவும் ஆபத்தாக உள்ளது.
பெர்ஃபியூம் பயன்படுத்துவது நல்லதா?

அன்றாடம் வியர்வை மூலம் உண்டாகும் உடல் நாற்றத்தை மறைக்க பெர்ஃபியூம் பயன்படுத்தும் பழக்கம் அனைவருக்கும் இருக்கும்.

இத்தகைய பெர்ஃப்யூம்களில் கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 100 வேதிப்பொருட்கள் கலக்கப்படுகின்றன.