'சரியா பல் தேய்ச்சியா..?’
என இல்லந்தோறும் ஒவ்வொரு நாளும் பெரியவர்கள் குழந்தைகளுக்கு, நடத்தும் இந்த சுகாதார பல்பாடம் பாலகர்களுக்கு மட்டுமல்ல; குழந்தையைப் பிரசவிக்கக் காத்திருக்கும் கர்ப்பிணிகளுக்கும்தான்!
'பல் சுகாதாரத்தை கர்ப்பிணிகள் அலட்சியப்படுத்தினால்... பிறக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது!’ என்று எச்சரிக்கின்றன, வாய்க்குழி சுகாதாரத்துக்காக 'குரல்' கொடுத்துவரும் சர்வதேச அமைப்புகள்.