கணினி என்பது பல
எலொக்ரொனிக் (transistors, capacitors, diodes, resistors போன்றவற்றால்) பொருட்களை ஒன்றினைத்து
உருவாக்கப் பெற்ற ஒரு எலெக்ரொனிக் இயந்திரத்தை, ஒபறேற்ரிங் சிஸ்ரம் என்னும்
புறோகிறாம் மூலம் இயங்கச் செய்து, அதன் மூலம் ஒரு
வேலையை வேகமாகவும், துல்லியமாகவும், தன்னிச்சையாகவும் செயற்பட்டு செய்விக்க
கூடியதாக உருவாக்கப் பெற்ற ஒரு கருவியே கணணி என அழைக்கப் பெறுகின்றது.
