கணணி பராமரிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கணணி பராமரிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

விண்டோஸ் 7 மூலமாக கிடைக்கும் வசதிகள்.

விண்டோஸ் 7 சிஸ்டத்திற்குப் பலரும் மாறி வருகின்றனர். புதிய கம்ப்யூட்டர் வாங்கும் அனைவரும், விண்டோஸ் 7 சிஸ்டம் தான் இருக்க வேண்டும் எனக் கேட்டு வாங்கிப் பயன் படுத்தி வருகின்றனர்.

தனது கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பியே போதும் என பன்னாட்டளவில் இருந்த தயக்கம் மறைந்து, தற்போது விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வேகமாக இடம் பிடித்து வருகிறது. இந்த சிஸ்டம் தரும் சில புதிய வசதிகள் இங்கு பட்டியலிடப் பட்டுள்ளன.

உங்கள் கணணியை நீங்கள் மட்டும் பாவிப்பதற்கான வழி.

உங்கள் வீட்டின் பூட்டிற்கு சாவி இருப்பதைப் போல…உங்களுடைய காருக்கு சாவி இருப்பதைப் போல. உங்களுடைய பெட்டி, பீரோவின் பாதுகாப்பிற்கு பூட்டு-சாவி இருப்பதைப் போன்று உங்களுடைய கம்ப்யூட்டருக்கும் ஒரு பூட்டுச்சாவி இருந்தால்… நன்றாகத்தானே இருக்கும்.

அந்த சாவி இல்லாமல் கம்ப்யூட்டரை ஓப்பன் செய்யவே முடியாது. நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு USB பென்டிரைவ் மூலம் இதைச் செய்யலாம். பென்டிரைவ் என்பது கோப்புகளை சேமிக்கப் பயன்படும் ஒரு Removable Device. அதை எப்படி சாவியாக பயன்படுத்த முடியும்?

கம்ப்யூட்டர்,லேப்டாப்களில் உண்டாகும் வெப்பத்தை தடுக்கும் வழிகள்.

கம்ப்யூட்டர்,லேப்டாப்களில் ஏற்படும் வெப்பம் குறித்த கவலை கடந்த சில ஆண்டுகளாக, இவற்றைப் பயன்படுத்துவோரிடையே அதிகரித்து வருகிறது. லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரிப்பினால், இந்த கவலைக்கான காரணங்களையும், தீர்வுகளையும் பலரும் கண்டறிந்து வருகின்றனர்.

சில இடங்களில், லேப்டாப் கம்ப்யூட்டர்கள் கூடுதல் வெப்பத்தினால், தீ பிடித்த தகவல்களும் மக்களை அதிர்ச்சி அடையச் செய்தன.

கணணி செயலிழந்து போவதற்கான எச்சரிக்கைகள்.

உங்கள் கணணி அடுத்த சில மணி நேரத்தில் முடங்கிப் போவதைப் போல இயக்கத்தினைக் காட்டுகிறதா? உடனே பதற்றம் அடைய வேண்டாம். இந்த நிலை ஏற்படுவதற்கான பொதுவான பிரச்னைகளையும் அவற்றிற்கான தீர்வுகளையும் இங்கு காண்போம்.

பொதுவாக, கணணி இயக்கம் எந்த நேரமும் முன் அறிவிப்பின்றி தன் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும் என்பது நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஓர் உண்மை.

கணணியை ஒழுங்காக பராமரித்து பாவிக்கும் முறை.

கணினி என்பது பல எலொக்ரொனிக் (transistors, capacitors, diodes, resistors போன்றவற்றால்) பொருட்களை ஒன்றினைத்து உருவாக்கப் பெற்ற ஒரு எலெக்ரொனிக் இயந்திரத்தை, ஒபறேற்ரிங் சிஸ்ரம் என்னும் புறோகிறாம் மூலம் இயங்கச் செய்து, அதன் மூலம் ஒரு வேலையை வேகமாகவும், துல்லியமாகவும், தன்னிச்சையாகவும் செயற்பட்டு செய்விக்க கூடியதாக உருவாக்கப் பெற்ற ஒரு கருவியே கணணி என அழைக்கப் பெறுகின்றது.