நடிகைகளின் நிர்வாண படங்கள் இணையதளங்கள், வாட்ஸ்அப்களில் பரவுவது வாடிக்கையாகி வருகிறது. த்ரிஷா, ராதிகா ஆப்தே, வசுந்தரா, ஹன்சிகா என்று நாளுக்கு நாள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ஆனால், அப்படி நிர்வாண படங்கள் வெளியான நடிகைகள் யாருமே அதில் இருப்பது நான்தான் என்று ஒத்துக்கொள்ளவில்லை. எனது முகத்தை வேறு பெண்ணின் உடம்புடன் இணைத்து வெளியிட்டிருக்கிறார்கள் என்றுதான் பதில் கொடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், சமீபத்தில் ஐ பட நாயகி எமிஜாக்சனின் அரை நிர்வாண படங்களும் இணையதளங்களில் வெளியானது. ஆனால் அதுபற்றி அவரிடம் கேட்டபோது, ஆமாம் அதில் இருப்பது நான்தான் என்று பளிச்சென்று பதில் கொடுத்துள்ளார். மேலும், நான் லண்டன் பொண்ணு.
எமிஜாக்சன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எமிஜாக்சன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிமுக பாடலில் அமர்க்களப்படுத்திய எமிஜாக்சன்!
ஹாலிவுட் நடிகை எமிஜாக்சனுக்கு தற்போது ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ஐ படம் முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்கு முன்பு அவர் சில படங்களில் நடித்திருந்தபோதும், இந்த படத்தில் ஹீரோ விக்ரமுக்கு ஒரு டிராக் என்றால், எமிக்கும் இன்னொரு அழகியலான டிராக்கை கொடுத்திருக்கிறாராம் ஷங்கர்.
அதோடு, தனது படங்களின் கதாநாயகிகளை பாடல் காட்சிகளில் தேவதைகளாக நடனமாட விட்டு வரும் ஷங்கர், இந்த படத்தில் எமியை மிக அசத்தலாக காண்பித்திருக்கிறாராம். அதோடு ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமும் இணைந்திருப்பதால், ஊர் கண்ணெல்லாம் பட்டுப்போகும் அளவுக்கு எமியை தனது மேஜிக் கேமரா கண்களால், பார்ப்பவர்கள் சொக்கிப்போகும் அளவுக்கு அழகு பதுமையாக காண்பித்திருக்கிறாராம்.

எமிஜாக்சனை புகழ்ந்த த்ரிஷா!
விக்ரமுடன் சாமி, பீமா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் த்ரிஷா. ஆனால், தொடர்ந்து அவருடன் நடிக்க அவர் முயற்சி எடுத்தபோது அது ஒர்க்அவுட் ஆகவில்லை. காரணம், கிரீடம் படத்தில் நடித்த நட்பை வைத்து தெய்வத்திருமகள் படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியபோது மீண்டும் விக்ரமுடன் நடிக்க கல்லெறிந்தார் த்ரிஷா.
ஆனால், அனுஷ்கா ஏற்கனவே கமிட்டாகி விட்டதாக சொன்ன அவர், இன்னொரு நாயகிக்கு எனது மதராசப்பட்டினம் படத்தில் நடித்த எமிஜாக்சனையே நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளேன் என்று த்ரிஷாவுக்கு நோ சொல்லி விட்டார். அதனால் அந்த இரண்டாவது நாயகி வாய்ப்பைகூட ஹாலிவுட்டில் இருந்து வந்த நடிகை தட்டிப்பறித்து விட்டாரே என்று புலம்பினார் த்ரிஷா.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)