ஸ்ருதிஹாசன். ஸ்ரீதேவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்ருதிஹாசன். ஸ்ரீதேவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மாரீசனுக்காக விஜய் ஹன்சிகா நடனம்!

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாரீசன் படத்தின் படபிடிப்பு தொடங்கி விட்டது. முதல் கட்டமாக சில மாதங்களுக்கு முன்பே சென்னையிலுள்ள ஈசிஆர் சாலையில் உருவாக்கப்பட்டு வந்த பிரமாண்ட செட்டில் ஒரு பாடல் காட்சியை படமக்கியிள்ளனர்.

நூற்றுக்கணக்கான அழகிகள் அணிவகுத்து இந்த பாடல் காட்சியில் விஜய்யும், ஹன்ஷிகாவும் அழகு மிளிர நடமாடியிருக்கின்றார்கள். சரித்திர பின்னணி கொண்ட இந்த கதைக்கான இளவரசி கெட்டப்பில் உடையணிந்து ஜோலித்தாரம் ஹன்சிகா.