வெள்ளரிக்காய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

எல்லோருக்கும் ஏற்ற வெள்ளரிக்காய் மாஸ்க் .
வெள்ளரி எல்லா சருமத்தினருக்கும் மிக நல்லதாகும்.வெள்ளரி சாறு கண்களின் ஓரங்களில் உள்ள கரு வளையங்களை நீக்க உதவும். இது பொலிவை ஊட்டுவதோடு குளிர்ச்சியையும் தருகிறது.
மாஸ்க்உபயோகிக்கும் முறை
முடியை கெட்டியாக முடிந்து கொள்ளவும். தூய்மையான நீரைக் கொண்டு நன்றாக முகத்தைக் கழுவிக் கொள்ளவும்.
வெள்ளரிக்காய், தேன்,மற்றும் புதினா என்பவற்றை எலுமிச்சைப்பழசாற்றுடன் கலந்து பேஸ்ட் செய்து கொள்ளவும்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)