வெப்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெப்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

‘டைல்ஸ்’ வெப்பத்தை தடுக்கும் ஒன்றாகும்.

கோடைகாலம் என்றாலே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். பகல் வேளைகளில் வீட்டுக்குள் வெப்பத்தின் பிடியில் தவிக்க வேண்டிய சூழல் தவிர்க்க முடியாததாகிறது . அதை தடுக்க மின் சாதனங்கள் இயங்கினாலும் கூட பல வீடுகள் எதாவது ஒரு வழியில் வெப்ப சூழலை உமிழும்படியாகவே அமைந்திருக்கும்.

வெப்ப தாக்கம்

ஆகையால் வீட்டை அழகிய டிசைனுடன் வடிவமைத்து கட்டுவதற்கு மட்டும் ஆர்வம் காட்டக்கூடாது. அது அனைத்து வகையான பருவகால நிலைகளுக்கும் தாக்குப்பிடித்து கம்பீரமாக வெளிப்புறத்தில் எழுந்து நிற்கும் வகையில் கட்டப்படுவது போலவே உள்புறமும் அமைக்கப்பட வேண்டும்.