இனி உங்கள் viber மற்றும் whatsapp போன்ற ஆண்டிராய்டு அப்ளிகேஷன்களை பயன்படுத்த விலை கொடுத்து ஸ்மார்ட் போன் வாங்கவேண்டிய தேவையில்லை. உங்கள் வீட்டில் இருக்கும் கணினியைக் கொண்டே ஆண்டிராய்டு அப்ளிகேஷன் அனைத்தையும் பயன்படுத்தமுடியும்.
இந்த சேவையை அமெரிக்காவை சேர்ந்த ப்ளுஸ்டாக்ஸ் (bluestacks) எனும் நிறுவனம் துவங்கியுள்ளது. இதற்கு எந்த கட்டணமும் பெறப்படுவதில்லை என்பதுதான் இதன் தனிச் சிறப்பு.
இந்த சேவையை அமெரிக்காவை சேர்ந்த ப்ளுஸ்டாக்ஸ் (bluestacks) எனும் நிறுவனம் துவங்கியுள்ளது. இதற்கு எந்த கட்டணமும் பெறப்படுவதில்லை என்பதுதான் இதன் தனிச் சிறப்பு.
