ரோபோ ஷங்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரோபோ ஷங்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தனுஷ் படத்தில் ரோபோ ஷங்கர்!

காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும் ஆகிய படங்களை இயக்கியவர் பாலாஜி மோகன். இவர் தற்போது சம்சாரம் ஆரோக்கியதினு ஹானிகாரம் என்ற மலையாள படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதையடுத்து, தனுஷின் வுண்டர் பார் பிலிம்சுக்காக ஒரு படத்தை தனுஷ்-காஜல் அகர்வாலை ஜோடி சேர்த்து இயக்குகிறார்.

தற்போது அனேகன், ஷமிதாப் பட வேலைகளில் இருக்கும் தனுஷ், அடுத்து வெற்றிமாறனின் சூதாடி படத்தை முடித்ததும் இந்த படத்தின் வேலைகள் தொடங்குகிறதாம்.