புருவம் வளர லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புருவம் வளர லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உங்கள் புருவம் அடர்த்தியாக வளர வேண்டுமா?

பெண்கள் கூந்தலுக்கு அடுத்தபடியாக எப்போதும் ஆர்வம் காட்டுவது புருவங்களின் மீதுதான்.இதற்கு டீன் ஏஜ்… மிடில் ஏஜ்… ஓல்டு ஏஜ்… என்று எந்த வயதும் விதிவிலக்கல்ல! டீன் ஏஜ் காலத்தில், ஹார்மோன் மாற்றம் காரணமாக புருவங்களில் புசு புசுவென காடுபோல் முடி வளர்வது இயற்கையே.

ஆனால், அழகாக இல்லையே’ என்று அதன் மீது கை வைக்க ஆரம்பித்து விடுகிறோம். அந்த வகையில், புருவங்களை த்ரெட்டிங் செய்யும் போது மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் – குறிப்பாக டீன் ஏஜ் பெண்கள். த்ரெட்டிங் என்பதை செய்ய ஆரம்பித்தால், அதன் பிறகு முடிகள் கம்பிபோல் திக்காக வளர ஆரம்பித்துவிடும்.

முகத்திற்கு ஏற்ற அழகிய புருவங்கள்.

கவிஞர்கள் பெண்களின் புருவத்தை வில்லென வளைந்த புருவம் என்று வில்லுக்கு ஒப்பிடுவார்கள். புருவமானது பெண்களின் முகத்தையே மாற்றி அழகாக்கும் தன்மை கொண்டது. சாதாரணமான இருக்கும் பெண்கள் கூட பியூட்டி பார்லர் சென்று புருவத்தை திருத்திய உடன் 50 சதவீதம் அழகாகி விடுகிறார். அந்த அளவிற்கு முகத்தின் வடிவமைப்பையே மாற்றும் தன்மை புருவத்திற்கு உண்டு. கண்களை பெரிதாக்கும் சில பெண்கள் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால் அவர்களது கண்களைப் பார்த்தால் இடுங்கிய மாதிரி இருக்கும். இப்படி இடுங்கிய மாதிரி இருப்பதற்கு புருவங்கள் திக்காக இருப்பதும் ஒரு காரணம் தான். புருவங்கள் திக்காக இருப்பவர்களுக்கு கண்கள் சிறியதாகத் தெரியுமே தவிர உண்மையில் அவர்களின் கண்கள் சரியான அளவில்தான் இருக்கும்.

அடர்த்தியான புருவமுடி வேண்டுமா?

நல்லெண்ணை

பழைய பாக்குவெட்டியில் நல்லெண்ணையை தடவி, விளக்கில் நல்லெண்ணையை ஊற்றி திரியையும் நல்லெண்ணையில் நனைத்து அந்த விளக்கை பற்ற வைக்கும் போது வரும் சுடரில் அப்பாக்கு வெட்டியை பிடிக்க வேண்டும்.பாக்குவெட்டியில் படிந்து இருக்கும் அந்த மையை புருவத்தில் தடவினால் புருவமுடி அடர்த்தியாகவளரும்.

புருவங்கள் அடர்த்தியின்றி இருந்தால், தேங்காய் பாலை காய்ச்சி எடுத்து,
தேங்காய் எண்ணெய் அல்லது