பித்த வெடிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பித்த வெடிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அழகான கால்களை பெற

மருதாணி இலை, துவரம் பருப்பு என்பவற்றை தயிரில் ஊறவைத்து அரைத்து பாதத்தில் பூச பித்த வெடிப்பு குறையும்.
நல்லெண்ணையை காலில் தேய்த்து கழுவிவர கால்கள் அழகாகும்.

நகங்களை வெட்டும் முன் நகத்தின் மீது எண்ணையை தடவி விட்டு, சிறிது நேரம் கழித்து வெட்டினால் அழகாகவும் விரும்பும் வடிவத்திலும் வெட்ட இயலும். சந்தன பொடி, கடலை மாவு, வெள்ளரிச்சாறு முன்றையும் சம அளவில் கலந்து முகம்,கை,கால்களுக்கு பூசி வர பிரகாசமாகும்.