தென்னிந்தியத் திரையுலகில் தற்போது புதிதாக ஒரு போட்டி எழுந்துள்ளது. நடிப்பிலும், சம்பளத்திலும்தான் நடிகர், நடிகைகள் போட்டி போடுவார்கள் என்று சொல்வார்கள்.
தற்போது நடிகைகளுக்குள்ளும் ஒரு போட்டி எழுந்துள்ளது. நீச்சல் உடை என அழைக்கப்படும் 'பிகினி'யில் நடிப்பதுதான் அந்த போட்டி. 'அஞ்சான்' படத்தில் சில நிமிடங்களே வரும் ஒரு காட்சியில் பிகினி உடையில் சமந்தா நடித்து அனைவரையும் பேச வைத்து விட்டார். தென்னிந்திய நடிகைகளில் சமீப காலமாக யாருமே அப்படி நடிக்காத நிலையில் சமந்தாவின் இந்த புதிய 'அஞ்சாத' அவதாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவருக்கடுத்து தற்போது த்ரிஷா பிகினி உடையில் தோன்ற உள்ளாராம்.