தேஜஸ்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேஜஸ்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ராம்கோபால் வர்மாவின் அடுத்த 'கவர்ச்சி' அறிமுகம்

பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா படத்தில் நடிக்கும் ஒவ்வொரு நாயகிகளும் பரபரப்பை ஏற்படுத்தாமல் விடுவதில்லை. அவருடைய படங்களில் ஹீரோயின்களுக்கு எப்போதுமே தனி மதிப்பும், முக்கியத்துவமும் உண்டு.

 ஹீரோக்களுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ அதே அளவிற்கு ஹீரோயின்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளிவந்த 'ஐஸ் க்ரீம்' படத்தின் நாயகி தேஜஸ்வி கூட நிர்வாண காட்சியில் நடித்திருப்பதாக ஒரு பரபரப்பு எழுந்தது. அதன் பின் படம் வெளிவந்த பின்தான் அப்படி எதுவும் காட்சிகள் இல்லை என்று தெரிந்து ரசிகர்கள் ஏமாற்றமடைந்து, படத்தைத் தோல்வி அடையவும் வைத்தனர்.