திரிஷ்யம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரிஷ்யம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கமல் நடிக்கும் தமிழ் திரிஷ்யம் ஆகஸ்டில் தொடங்குகிறது:

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் திரிஷ்யம். மோகன்லால், மீனா நடித்திருந்தனர். இந்தப் படம் இந்தியாவின் அத்தனை மொழிகளிலும் ரீமேக் ஆகிக் கொண்டிருக்கிறது. தெலுங்கில் நடிகை ஸ்ரீப்ரியா இயக்கி இருந்தார். அங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கன்னடத்தில், பி.வாசு இயக்கினார், அங்கும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

இதன் தமிழ் ரீமேக்கை மலையாளத்தில் இயக்கிய ஜீது ஜோசப்பே இயக்குகிறார். மோகன்லால் நடித்த கேரக்டரில் கமல் நடிக்கிறார்.