ஜாக்கிங் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜாக்கிங் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இதயத்தை காக்கும் ஜாக்கிங்.

ஜாக்கிங் செய்தால் இதயதாக்கத்தை தடுக்கும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவை...

இதயம் சுருங்கி விரிவடையும் பொழுது உடலுக்கு அனுப்பும் இரத்தத்தின் அளவானது ஒவ்வொரு முறையும் அதிகமாகிறது.

ஜாக்கிங் இதயத் தசைகளை வலுவாக்குகிறது.

இரத்தக் குழாய்கள் அமைப்புக்களையும், சுற்றியுள்ள திசுக்களையும் வலுவாக்குகின்றது.