செளந்தர்யா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செளந்தர்யா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மீண்டும் தாத்தாவாகிறார் ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் தாத்தாவாகப்போகிறார், ஆமாம் அவரது இளைய மகள் சௌந்தர்யா அஸ்வின் கர்ப்பமாக இருக்கிறார். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டராக திகழ்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு இரண்டு மகள்கள். மூத்தவர் ஐஸ்வர்யா, இளையவர் சௌந்தர்யா. இதில் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை 2004ம் ஆண்டு திருமணம் செய்தார்.

இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். செளந்தர்யா, அஸ்வின் என்பவரை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்தார். ஐஸ்வர்யாவும், சௌந்தர்யாவும் தற்போது தமிழ் சினிமாவின் இயக்குநர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.