சில்வர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சில்வர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வீட்டை சமையலறை பொருட்களை கொண்டும் சுத்தம் செய்யலாம்.

இயற்கையான பொருட்களை கொண்டு மிக எளிதாக வீட்டை சுத்தம் பண்ணலாம். இயற்கையான பொருட்களை வைத்து செய்வதால் அனைத்து பொருட்களும் பளிச்சென்று இருப்பதுடன், நறுமணமத்துடனும் இருக்கும்.

* சில்வர் பொருட்களை வாழைப்பழத்தின் தோலை அரைத்து, அதனைக் கொண்டு பாத்திரத்தை தேய்த்து கழுவினால் பாத்திரங்கள் மின்னும்.
* துருப்பிடித்த இரும்பு பொருட்களில், உருளைக்கிழங்கை கொண்டு தேய்தாலே விரைவில் போய்விடும்.