சிப்பாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிப்பாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சிப்பாய் படத்துக்கு சிக்கலை ஏற்படுத்திய இவன் வேற மாதிரி!

கார்த்திக்கின் மகன் கௌதமை கடல் படத்தில் மணிரத்னம் அறிமுகப்படுத்தியபோது அவரைத் தேடி ஏராளமான பட வாய்ப்புகள் அணி வகுத்தன. அவற்றில் கௌதம் கார்த்திக் ஒப்புக்கொண்ட முதல் படம் - சிப்பாய்.

சிலம்பாட்டம் படத்தை இயக்கிய ஒளிப்பதிவாளர் சரவணன் இயக்கியுள்ள இப்படத்தில் கௌதம் கார்த்திக்கின் ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். சிப்பாய் படத்திற்குப் பிறகு கௌதம் ஒப்புக்கொண்ட என்னமோ ஏதோ என்ற படம் கூட வெளியாகி மாதக்கணக்கில் ஆகி விட்டது. ஆனால் சிப்பாய் படம் இன்னமும் கிடப்பில் கிடக்கிறது.