கொய்யாப்பழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொய்யாப்பழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கொய்யாப்பழம் மருத்துவ குணமுடையதா?

100 கிராம் கொய்யாப் பழத்தில் நார்ப்பொருள் 5.40 கிராம், கொழுப்பு 0.30 கிராம், புரதம் 1 கிராம், மாவுப்பொருள் 11.6 கிராம், கால்சியம் 10 மில்லிகிராம், பான் பிரஸ் 28 மி.கி. இரும்புச் சத்து 104 ;மி வைட்டமின் ‘‘சி’’ 232 மி.கி. என்ற அளவிலும், வைட்டமின் ‘‘ஏ’’, வைட்டமின் ‘‘பி’’ சத்துக்களும், பெக்டினும் கணிசமாக உள்ளன.
வைட்டமின் ‘சி’ சத்து ஆரஞ்சு பழத்தைவிட கொய்யாப் பழத்தில் ஏழு மடங்கு உள்ளது. எலுமிச்சம் பழத்தைவிட மூன்றரை மடங்கும் அதிகமாக உள்ளது. இதனால் கொய்யாப்பழத்தை வைட்டமின் ‘‘சி’’ சுரங்கம், என்றும் கூறுவர்.